கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
    8 x 2 = 16
  1. Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  2. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  3. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  4. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  5. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  6. திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?

  7. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  8. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Working With Typical Operating System( Windows & Linux) Two Marks Questions )

Write your Comment