Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  2. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  3. ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  4. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  5. (8BC)16 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

  6. கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 6247

  7. பாட்டை (Bus)Qவகைகளின் பயன் யாது?

  8. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  9. அண்ட்ராய்டு- குறிப்பு வரைக.

  10. Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  11. சுட்டியின் இடது பொத்தானைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய்?

  12. தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் யாவை?

  13. பக்க அளவை எவ்வாறு மாற்றுவாய்?

  14. எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?

  15. Writer ல் அட்டவணையில் எல்லைகளின்  பண்புகளை எவ்வாறு மாற்றுவாய் ? 

  16.  தானியங்கு  சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?

     

  17. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன?

  18. நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?

  19. பின்வருவானவற்றிற்கு எல்லைக்கோட்டு படம் வரைக
    அ) இணையச்சு வடம் ஆ) இழை ஒளியியல் வடம்

  20. WWW செயல்படும் முறை யாது?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology - Full Portion Three Marks Question Paper )

Write your Comment