Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  2. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  3. உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  4. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  5. முற்றுரிமை போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவைத்  தீர்மானிப்பதை வரைப்படத்துடன் விளக்குக. 

  6. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  7. முற்றுரிமை போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது?

  8. கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.

  9. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

  10. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  11. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

  12. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  13. ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.

  14. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

  15. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி. 

  16. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.

  17. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் Qt= f(Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக் கொண்டார். இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை, Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் விலை, Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம், A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு, N என்பது அங்காடியிள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
    அ. Qt= f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
    ஆ. இம்மாறிகளில் சார்பற்ற மாறிகளைக் குறிப்பிடுக.
    இ. இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக. (பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடு.

  18. Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண். 

  19. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
    அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
    ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
    இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
    [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

  20. Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Five Marks Question Paper )

Write your Comment