Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பண்டங்கள் என்றால் என்ன?

  2. நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  3. நுகர்வோர் நடத்தையின் அடிப்படை அணுகுமுறைகளை குறிப்பிடுக.

  4. வரவு செலவுக் கோட்டை வரையறு.

  5. உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  6. விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?

  7. மூழ்கும் செலவுகள் என்றால் என்ன?

  8. மாறாச் செலவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

  9. சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?

  10. சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன? 

  11. இலாபம் என்றால் என்ன?

  12.   நிகர வட்டி என்றால் என்ன?

  13. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

  14. எழுத்தறிவு விகிதம் பற்றி எழுது.

  15. V.K.R.V.ராவ் அவர்களின் மூன்று முக்கியக் கருத்துக்களை எழுதுக.

  16. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  17. மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.   

  18. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

  19. ஊரக ஏழ்மை – வரையறு.

  20. ஊரக சாலை போக்குவரத்து எவ்வாறு பயன்படுகிறது?

  21. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  22. \(\int { 5dx } =5x+c\)

  23. 62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)

  24. Y =10x4 என்ற சார்புக்கு x = 5 எனும் போது சாய்வு என்ன?

  25. பணித்தாளில் பயன்படுத்தும் நான்கு வகையான கணக்கீட்டு செயலிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Two Marks Question Paper )

Write your Comment