Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:

  2. இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது?

  3. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

  4. தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள மனிதர் ஒருவர், (1) வடக்கு நோக்கி 2 மீட்டரும், (2) கிழக்கு நோக்கி 1 மீட்டரும், பின்பு (3) தெற்கு நோக்கி 5 மீட்டரும் நடக்கிறார். இறுதியாக (4) மேற்கு நோக்கி 3 m  நடந்து ஓய்வு நிலைக்கு வருகிறார். இறுதி நிலையில் அம்மனிதரின் நிலை வெக்டரைக் காண்க. 

  5. ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?

  6. (i) சாய் நிலையில் எறியப்பட்ட எறிபொருள் எந்த அளவு மாறாதது?
    (ii) எறிபொருளின் திசைவேகம் 10ms-1 எனில் அது பெரும கிடைமட்டத் தொலைவை அடையுமானால் கிடைமட்டத்தில் ஏற்படுத்தும் கோணம் யாது?

  7. 20 N  ஒரு விசை செகுத்துடன் உண்டாகும் ஒரு கோணம் 600.500 g  நிறையுள்ள ஒரு பொருள் கிடைமட்ட திசையில் நகரும் போது உண்டாகும் முடுக்கத்த காண்க.
         

  8. ஓடும் பேருந்தின் திறந்த வாயிற்படியின் அருகில் நிற்பது ஆபத்தானது ஏன்?

  9. படத்தில் காட்டியுள்ளவாறு 100 kg நிறையுள்ள ஒரு பொருள் தரையிலிருந்து 10 m உயரத்திற்கு இரு மாறுபட்ட வழிகளில் தூக்கப்படுகிறது. இரு நேர்வுகளிலும்  புவியீர்ப்பால் செய்யப்பட்ட வேலை என்ன? சாய்தளத்தின் வழியாக பொருளை எடுத்துச் செல்வது எளிதாக உள்ளது ஏன்?

  10. செய்யப்பட்ட வேலையை கணக்கிடுதல் எவ்வாறு எந்நேர்வுகலீல் வேலை சுழியாகும்?  

  11. அச்சைப் பொருத்து திருப்பு விசை செயல்படுவதை படத்துடன் விவரி.

  12. தொடுவிசை, தொடாவிசை விவரி.

  13. ரெனால்டு எண் Rc ன் முக்கியத்துவம் யாது? அதன் மூலம் ஒற்றுமை விதி என்பதை விளக்கு.       

  14. இரண்டு வெவ்வேறு அழுத்தங்களில் நடைபெறும் அழுத்தம் மாறா நிகழ்வுக்கான V-T வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது. இவற்றுள் எந்நிகழ்வு உயர் அழுத்தத்தில் நடைபெறும் என்று கண்டறிக. 

  15. A என்ற சமநிலையிலிருந்து B என்ற சமநிலைக்கு செல்ல அமைப்பினால் செய்யப்பட்ட வேலையில் அளவு 300 J வாயுவானது A யிலிருந்து B நிலைக்கு ஒரு முனையின் வழியாக எடுத்துச் செல்லும் போது அமைப்பினால் கவரப்பட்ட மொத்த வெப்பம் 10 கலோரி, எனில் இதில் அமைப்பினால் செய்யப்பட்ட மொத்த வேலையின் அளவு யாது?[1கலோரி=4.2J ]

  16. ஆற்றல் சம பங்கீட்டு விதியின்படி ஓரணு, ஈரணு, மூவனு மூலக்கூறு இவற்றின் சராசரி இயக்க ஆற்றலைக் கூறு? 

  17. தனிச் சீரிசை இயக்கத்தில் இடப்பெயர்ச்சியினை விளக்குக.

  18. ஒரு சுருள்வில்லில் நிறை 'm' அனைத்து இணைக்கப்பட்டு 2s அலைவு காலத்தில் அலைவுறுகிறது. நிறையானது 2 kg உயர்த்தப்படும்போது அலைவுயுறு காலம் செகண்டகளுக்கு உயர்த்தப்படுகிறது. ஹீக்ஸ் விதிக்குட்பட்டது எனக் கொண்டு தொடக்க நிறை M ஐக் காண்க.

  19. ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
    a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம் ஆகியவற்றை கணக்கிடுக.

  20. ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Physics - Full Portion Three Marks Question Paper )

Write your Comment