Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.

  2. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

  3. தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.

  4. சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.

  5. பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?

  6. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?

  7. சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.

  8. ஃபெரோஸ் துக்ளகின் ஆட்சியை மதிப்பிடுக

  9. பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக

  10. முதலாம் முகம து ஆட்சியின் கீழ் பாமினி அரசு பற்றிக் குறிப்பு வரைக.

  11. விஜயநகர அரசு எவ்வாறு பேரரசாக உருவெடுத்தது?

  12. சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.

  13. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

  14. முதலாம் பாஜிராவ் வாழ்க்கையையும் சாதனையையும் பற்றி விவாதிக்கவும்.

  15. இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

  16. டேனியர் குடியேற்றங்கள் பற்றி விரிவான விடை எழுதுக. 

  17. இருப்புப் பாதையும்  தபால் தந்தியும்  விரிவான  விடை தருக.    

  18. தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.

  19. வேலுநாச்சியார் பற்றி விவரிக்கவும்.

  20. ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமே விவாதி.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th History - Full Portion Five Marks Question Paper )

Write your Comment