Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

  2. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

  3. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  4. ரிக் வேதம் குறிப்பு தருக.

  5. மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?

  6. சமணம் ஒரு சமத்துவமான மதம் -தெளிவுபடுத்துக. (அல்லது) சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?

  7. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

  8. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?

  9. குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.

  10. குத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.

  11. சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?

  12. தராப் பற்றி எழுதுக.

  13. இரண்டாம் தேவராயர் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  14. பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?

  15. சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்

  16. பதேபூர்சிக்ரி பற்றி சுருக்கமாக விவரி.

  17. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  18. இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் இரண்டாம் சரபோஜியின் பங்கு பற்றி விவரி.

  19. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக

  20. டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.

  21. ரயத்வாரி முறை குறிப்பு வரைக.    

  22. ‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?

  23. வேலூர் நிகழ்வின் தாக்கம் எங்கெல்லாம் பரவியது?

  24. ‘சுத்தி’ (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது?

  25. "பிரங்கி மஹால் " என்பது என்ன?

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th History - Full Portion Two Marks Question Paper )

Write your Comment