11th Important Five Mark Question (Full Portion)

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 125

    விரிவான விடையளி :

    25 x 5 = 125
  1. கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  3. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  4. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
    (அ) -98
    (ஆ) -135

  5. (அ) கூட்டுக: 11010102 + 1011012
    (ஆ) கழிக்க: 11010112 – 1110102

  6. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  7. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  8. ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.

  9. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.

  10. உபுண்டுவின் (Ubuntu)சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டு.

  11. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  12. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.

  13. ரைட்டர் ஆவணத்தில் ஏதேனும் ஒரு உரைக்கு  Auto  text மூலம் குறுக்குவழி  அமைத்தலுக்கான வழிகளை எழுதுக.  

  14. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

  15. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

  16. ஓபன் ஆஃபீஸ் கால்க் சன்னல் திரையின் பகுதிகளை விளக்குக.

  17. வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.

  18. ஏதேனும் 5 இணைய பயன்பாடுகள் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விவரி?

  19. மின் அரசாண்மையில் உள்ள பல்வேறு வகையான ஊடாடுதல் பற்றி விவரி

  20. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  21. இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக

  22. CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்

  23. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

  24. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் கணினி பயன்பாடுகள் ( 11th Important 5 mark questions Computer Application )

Write your Comment