New ! கணிதம் MCQ Practise Tests



தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கீழ்காண்பவற்றை மதிப்பிடுக: \(\int { 2x\sqrt { 1+{ x }^{ 2 } } dx } \)

  2. கீழ்காண்பவற்றை மதிப்பிடுக: \(\int { { e }^{ -x^{ 2 } }xdx } \)

  3. கீழ்காண்பவற்றை மதிப்பிடுக: \(\int { \frac { \sin\ x }{ 1+\cos x } } dx\)

  4. x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac{8^{1+x}+4^{1-x}}{2^{x}}\)

  5. x - ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac{1}{\sqrt{x+3}-\sqrt{x-4}}\)

  6. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{x}{\sqrt{1+x^{2}}}\)

  7. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{x^{2}}{1+x^{6}}\)

  8. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{sin2x}{a^{2}+b^{2}sin^{2}x}\)

  9. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{\sin^{-1}x}{\sqrt{1-x^{2}}}\)

  10. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac{cosx}{cos(x-a)}\)

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )

Write your Comment