New ! கணிதம் MCQ Practise Tests



அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. \(\frac { 1 }{ |2x-1| } <6\)-க்குத் தீர்வு கண்டு, தீர்வை இடைவெளிக் குறியீட்டில் எழுதுக

  2. ஒரு ஏவுகணை ஏவப்படுகிறது. t வினாடிகளுக்குப் பிறகு தரையில் இருந்து அதன் உயரம் h ஆனது h(t) = -5t+ 100t, 0 ≤ t ≤ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏவுகணை எந்நேரங்களில் 495 அடி உயரத்தை அடையும்.

  3. x- x- 17x = 22-ன் ஒரு மூலம் x=-2 எனில், பிற மூலங்களைக் காண்க

  4. x= 16-ன் மெய் மூலங்களைக் காண்க

  5. \(\frac{2x-3}{(x-2)(x-4)}<0\) என்ற அசமன்பாட்டை நிறைவு செய்யும் x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க.

  6. தீர்வு காண்க: \(\frac{x^2-4}{x^2-2x-15}\le0\)

  7. f(x) = x3- 3px + 2q ஆனது, g(x) = x2 + 2ax + a2 ஆல் வகுபடும் எனில் ap + q = 0 என நிறுவுக.

  8. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க. y\(\ge \)2x, -2x+3y \(\le \) 6

  9. தீர்க்க: \(\frac { |x|-1 }{ |x|-3 } \ge 0,x\epsilon R,\quad x\neq \pm 3\)

  10. பகுதி பின்னமாக பிரிக்கவும்:\(\frac{10x+30}{(x^2 -9)(x+7)}\)

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra Three Marks Questions )

Write your Comment