New ! கணிதம் MCQ Practise Tests



ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. 2+4+6+...+2n -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { n(n-1) }{ 2 } \)

    (b)

    \(\frac { n(n+1) }{ 2 } \)

    (c)

    \(\frac { 2n(2n+1) }{ 2 } \)

    (d)

    n(n+2)

  2. இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.

    (a)

    a≤g

    (b)

    a≥g

    (c)

    a=g

    (d)

    a>g

  3. (1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.

    (a)

    1

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  4. \(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.

    (a)

    2- n -1

    (b)

    1-2-n

    (c)

    2-n + n -1

    (d)

    2n-1

  5. \(\frac { 1 }{ 2 } +\frac { 7 }{ 4 } +\frac { 13 }{ 8 } +\frac { 19 }{ 16 } +...\)என்ற தொடரின் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    7

    (c)

    4

    (d)

    6

  6. \(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

    (b)

    \(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)

    (c)

    \(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)

    (d)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

  7. 8 x 2 = 16
  8. 984 -ன் மதிப்பினைக் காண்க .

  9. (3+2x )10- ன் விரிவில் x6 -ன் கெழுவைக் காண்க 

  10. 7400-ன் கடைசி இரண்டு இலக்கங்கள் காண்க .

  11. மதிப்புக் காண்க. 1024

  12. (a + b)n -ன் விரிவில், 4 ஆவது மற்றும் 13 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் சமம் எனில், n-ன் மதிப்பைக் காண்க .

  13. a, b, c ஆகியவை இசைத் தொடராக இருந்தால் \(\frac{a}{c}=\frac{a-b}{a-c}\)- எனவும், இதன் மறுதலையும் உண்மை என நிறுவுக

  14. பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க \(\frac{1}{2}, \frac{3}{4},\frac{5}{6},\frac{7}{8},\frac{9}{10},......\).

  15. \(\frac { 1 }{ 1+\sqrt { 2 } } +\frac { 1 }{ \sqrt { 2+\sqrt { 3 } } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 4 } } +....... \)என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க .

  16. 6 x 3 = 18
  17. \(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.

  18. \({ \left( 2x-\frac { 1 }{ 2x } \right) }^{ 4 }\)- ஐ விரிவுப்படுத்துக.

  19. n ஒரு ஒற்றைப்படை மிகை முழு எண் எனில், (x+y)n -ன் விரிவில் மைய உறுப்புகளின் கெழுக்கள் சமம் என நிறுவுக.

  20. x ஒரு தேவையான அளவிலான பெரிய எண் எனில் \(\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+6 } -\sqrt [ 3 ]{ { x }^{ 3 }+3 } \) ன் மதிப்பைத் தோராயமாக \(\frac {1}{x^2}\) என நிறுவுக.

  21. பின்வரும் மடக்கைத் தொடர்களின் முதல் 4 உறுப்புகளைக் காண்க log (1-2x) இந்த விரிவுகள் ஒவ்வொன்றும் எந்த இடைவெளியில் ஏற்புடையது எனவும் காண்க.

  22. ஒருவர் ரூ.3250 என்ற தொகையை முதல் மாதம் ரூ.20-ம் அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.15 அதிகப்படுத்தியும் செலுத்தி வருகின்றார் எனில், அவர் அந்தத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த எத்தனை மாதங்கள் ஆகும்?

  23. 4 x 5 = 20
  24. \(\sqrt [ 3 ]{ 65 } \)-ன் மதிப்பு காண்க.

  25. இரு எண்களின் கூட்டுச் சராசரியானது, பெருக்குச் சராசரியை விட 10 அதிகமாகவும், இசைச் சராசரியை விட 16 அதிகமாகவும் இருக்குமானால் அந்த இரு எண்களைக் காண்க .

  26. ஒரு வங்கியில் செலுத்தப்பட்ட ரூ 500 ஆனது, 10% தொடர் வட்டி வீதத்தில், 10 ஆண்டுகளில் எவ்வளவாக மாறும்.

  27. ஒரு கூட்டுத் தொடரின் முதல் 10 உறுப்புகளின் கூடுதல் 52 மற்றும் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் 77 எனில், முதல் 20 உறுப்புகளின் கூடுதல் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )

Write your Comment