New ! கணிதம் MCQ Practise Tests



ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. (2x+3)5 -ன் விரிவாக்கம் காண்க .

  2. 984 -ன் மதிப்பினைக் காண்க .

  3. (x+y)6-ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .

  4. (2 -3x)7-ன் விரிவில் x3 -ன் கெழுவினைக் காண்க .

  5. எல்லா மிகை முழு எண் n-க்கும் 6n - 5n ஐ 25 ஆல் வகுக்க மீதி 1 என்பதை ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் நிறுவுக.

  6. மதிப்புக் காண்க. 994

  7. மதிப்புக் காண்க 97

  8. 3600 -ன் கடைசி இரண்டு இலக்கங்களைக் காண்க .

  9. n ஒரு மிகை முழு எண் மற்றும் r என்பது குறையற்ற முழு எண் எனில், (1+x)n -ன் விரிவில் xr மற்றும் xn-r உறுப்புக்களின் கெழுக்கள் சமம் என நிறுவுக.

  10. (a + b)n -ன் விரிவில், 4 ஆவது மற்றும் 13 ஆவது உறுப்புகளின் கெழுக்கள் சமம் எனில், n-ன் மதிப்பைக் காண்க .

  11. பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. e5x

  12. n  - ஆவது உறுப்பு an ஐக் கொண்ட பின்வரும் தொடர்முறைகளின் முதல் 6 உறுப்புகளைக் காண்க .

  13. பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க 6, 10, 4, 12, 2, 14, 0, 16, -2, . . .

  14. \(1+ \frac{6}{7}+ \frac{11}{49}+ \frac{16}{343}......\) என்ற கூட்டு – பெருக்குத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.

  15. \(\frac { 1 }{ 1+\sqrt { 2 } } +\frac { 1 }{ \sqrt { 2+\sqrt { 3 } } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 4 } } +....... \)என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க .

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Two Marks Questions )

Write your Comment