New ! கணிதம் MCQ Practise Tests



வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. 1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
    \(\lim _{ x\rightarrow 2 }{ \frac { x-2 }{ { x }^{ 2 }-x-2 } } \) 

    x 1.9 1.99 1.999 2.001 2.01 2.1
    f(x) 0.344820 0.33444 0.33344 0.333222 0.33222 0.332258
  2. 1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
    \(\lim _{ x\rightarrow -3 }{ \frac { \sqrt { 1-x } -2 }{ x+3 } } \)

    x -3.1 -3.01 -3.00 -2.999 -2.99 -2.9
    f(x) – 0.24845 – 0.24984 – 0.24998 – 0.25001 – 0.25015 – 0.25158

     

  3. பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக. 
    \(\lim _{ x\rightarrow 1 }{ ({ x }^{ 2 }+2) } \)

  4. பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக. 
    \(\lim _{ x\rightarrow 3 }{ \frac { 1 }{ x-3 } } \)

  5. பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக. 
    \(\lim _{ x\rightarrow 5 }{ \frac { \left| x-5 \right| }{ x-5 } } \)

  6. பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக. 
    \(\lim _{ x\rightarrow 0 }{ \sec { x } } \)

  7. பின்வரும் கணக்குகளுக்கு வரைபடத்தைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் காண்க(உள்ளது எனில்). எல்லை மதிப்பு இல்லை எனில், காரணத்தை விளக்குக. 
    \(\lim _{ x\rightarrow \frac { \pi }{ 2 } }{ \tan { x } } \)

  8. \(\lim _{ x\rightarrow 3 }{ \frac { ({ x }^{ 2 }-6x+5) }{ { x }^{ 3 }-8x+7 } } \)-ன் மதிப்பைக் காண்க.

  9. கணக்கிடுக :\(\lim _{ x\rightarrow 1 }{ \frac { \sqrt { x } -1 }{ x-1 } } \)

  10. பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:  \(\lim _{ h\rightarrow 0 }{ \frac { \sqrt { x+h } -\sqrt { x } }{ h } ,x>0 } \)

  11. பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க:  \(\lim _{ x\rightarrow 2 }{ \frac { \frac { 1 }{ x } -\frac { 1 }{ 2 } }{ x-2 } } \)

  12. மதிப்புக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { 1-x }^{ 3 } }{ 3x+2 } } \)

  13. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \frac { \pi }{ 2 } }{ { { (1+\sin { x) } }^{ 2 cosec x } } } \)

  14. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { { e }^{ x }-{ e }^{ -x } }{ \sin { x } } } } \)

  15. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow 0 }{ { \frac { { e }^{ ax }-{ e }^{ bx } }{ x } } } \)

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Two Marks Questions )

Write your Comment