New ! கணிதம் MCQ Practise Tests



முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. 0< A < \(\frac { \pi }{ 2 } \), 0 < B < \(\frac { \pi }{ 2 } \), sin A = \(\frac { 3 }{ 5 } \)மற்றும் \(cosB=\frac { 9 }{ 41 } \)எனில் - cos (A -B) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

  2. cos(A + B + C)ஐ விரிவாக்கு.இங்கு A+ B+ C = \(\frac { \pi }{ 2 } \) எனில் cos A cos B cos C = sin A sin B cos C + sin B sin C cos A + sin C sin A cos B என நிறுவுக. 

  3. cos2A +cos2B - 2cos A cos B cos(A+B) = sin2 (A+B) எனக் காண்பி

  4. a cos \(\theta\) - b sin \(\theta\) = c எனில், a sin \(\theta\) + b cos \(\theta\)\(\pm \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }-{ c }^{ 2 } } \) என்பதை நிறுவுக.

  5.  

    θ ஒரு குறுங்கோணம் எனில் \(\sin\theta =\frac { 1 }{ 25 } \)எனும்போது \(\sin\left( \frac { \pi }{ 4 } -\frac { \theta }{ 2 } \right) \)

  6. தீர்க்க \(\sin { x } -3\sin { 2x } +\sin { 3x } =\cos { x } -3\cos { 2x } +\cos { 3x } \)

  7. தீர்க்க \(\sqrt { 3 } \sin { \theta } -\cos { \theta } =\sqrt { 2 } \)

  8. தீர்க்க \(\sqrt { 3 } \tan ^{ 2 }{ \theta } +\left( \sqrt { 3 } -1 \right) \tan { \theta } -1=0\)

  9. \(\triangle\)ABCஇல் பின்வருவனவற்றை நிறுவுக.
    \(\frac { a+b }{ a-b } =tan\left( \frac { A+B }{ 2 } \right) cot\left( \frac { A-c }{ 2 } \right) \)

  10. ∆ABC-ல் tan \(\frac{A}{2}=\frac{5}{6}\) மற்றும் tan \(\frac{C}{2}=\frac{2}{5},\) எனில் a,b,c A.P.ல் உள்ளன எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three marks Questions )

Write your Comment