11th Physics - Important 1mark questions-அலைகள், அலைவுகள்,இயக்க விதிகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 90

    Answer all the questions

    90 x 1 = 90
  1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

    (a)

    திசையில் நிலைமம்

    (b)

    இயக்கத்தில் நிலைமம்

    (c)

    ஓய்வில் நிலைமம்

    (d)

    நிலைமமற்ற தன்மை

  2. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நி்றை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நி்றையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நி்லையில் கி்டைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

    (a)

    mg ஐ விடக் குறைவு

    (b)

    mg க்குச் சமம்

    (c)

    mg ஐ விட அதிகம்

    (d)

    கண்டறிய முடியாது

  3. நேர்க்குறி x அச்சுதிசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடைபெறுவது எது?

    (a)

    எதிர்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (b)

    நேர்க்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (c)

    வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது.

    (d)

    கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்.

  4. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  5. எதிர்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் "தனித்த பொருள் விசை படத்தை" தேர்ந்தெடு (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

    (a)

    (b)

    (c)

    (d)

  6. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வழுவழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

    (a)

    பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

    (b)

    பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

    (c)

    இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

    (d)

    இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

  7. படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F_______.

    (a)

    1: 1

    (b)

    1: 2

    (c)

    2: 1

    (d)

    1: 3

  8. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

    (a)

    எப்பொழுதும் சுழி

    (b)

    சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

    (c)

    எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

    (d)

    முடிவு செய்ய இயலாது

  9. ஓய்வுநிலை உராய்வுக் குணகம் \({ \mu }_{ s }\) கொண்ட, கிடைத்தளப்பரப்புடன் \(\theta\) கோணம் சாய்ந்துள்ள சாய்தளமென்றில் m என்ற நிறைவழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வுநிலை உராய்வு விசையின் அளவு _______.

    (a)

    mg

    (b)

    \({ \mu }_{ s }\) mg

    (c)

    \({ \mu }_{ s }\) mg sin\(\theta\)

    (d)

    \({ \mu }_{ s }\) mg cos\(\theta\)

  10. பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும்போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?

    (a)

    பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி

    (b)

    பொருளின்மீது விசை ஏதும் செயல்படவில்லை

    (c)

    பொருளின் மீது புறவிசை மட்டும் செயல்படுகிறது.

    (d)

    இயக்க உராய்வு மட்டும் செயல்படுகிறது.

  11. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

    (a)

    பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

    (b)

    ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

    (c)

    ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

    (d)

    ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

  12. மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?

    (a)

    நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்

    (b)

    சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

    (c)

    எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

    (d)

    நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்

  13. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

    (a)

    மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்

    (b)

    மையநோக்கு விசை இயற்கை விசையாகும்

    (c)

    மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது

    (d)

    வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வட்டமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது

  14. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  15. ஒரு புள்ளியில் செயல்படும் மூன்று விசைகள் சமநிலையில் உள்ள போது_______ 

    (a)

    ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின் வெக்டர் கூடுதலுக்குச் சமம்

    (b)

    ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின் கூடுதலை விட அதிகம்

    (c)

    ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளுக்கிடையே வேறுபாட்டை விட அதிகம்

    (d)

    ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளின் பெருகற்பலனுக்குச் சமம்

  16. காரில் அமர்ந்திருப்பவர் வளைவுப்பாதையில் கார் திரும்பும்போது தவளிப்பறம் நோக்கி நகர்கின்றார் ஏன்?

    (a)

    மைய நோக்கு விசை

    (b)

    மைய விலக்கு விசை

    (c)

    நியூட்டன் விசை

  17. மின் உயர்த்தியினுள் உள்ள ஒரு மனிதனின் தோற்ற எடை அதிகரிப்பது, மின்னுயர்த்தி_______ 

    (a)

    மேல் நோக்கி இயங்கத் தொடங்கும்போது

    (b)

    சீரான வேகத்தில் மேலேறும்போது

    (c)

    வேகம் குறையும்போது

    (d)

    தானாக கீழிறங்கும்போது

  18. 1000 kg நிறைகொண்ட மின் உயர்த்தியானது 1m/s2 முடுக்கத்தில் மேலேறுகிறது. மின் உயர்த்தியோடு இணைக்கப்பட்ட கம்பியில் உருவாகும் இழுவிசை யாது?(g=9.8 m/s2)

    (a)

    9800 N

    (b)

    10800 N

    (c)

    11000 N

    (d)

    10000 N

  19. இரு பரப்புகள், உயவுப் பொருளால் பூசப்பட்டிருந்தால் அவை_______ 

    (a)

    ஒன்றின் மேல் ஒன்று உருளும்

    (b)

    ஒன்றின் மேல் ஒன்று நழுவும்

    (c)

    ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும்

    (d)

    எதுவும் இல்லை

  20. m நிறைகொண்ட பொருள் ஒன்று \(\theta \) சாய்வு கோணம் கொண்ட முக்கோண வடிவ கத்திவிளிம்பில் (wedge) வைக்கப்பட்டு, நிறை வழுவாமல் இரண்டையும் சேர்த்து கிடைத்தளத்தில் முடுக்குவித்தால், கத்தி விளிம்பு பொருளுக்குக் கொடுக்கும் விசை யாது?

    (a)

    mg cos\(\theta \)

    (b)

    mg sin\(\theta \)

    (c)

    mg

    (d)

    \(\frac{mg sin\theta}{cos\theta}\)

  21. 40 மெட்ரிக் டன் நிறையுடைய ஒரு தூக்கியானது ராக்கெட்டில் வைக்கப்பட்டு வெடிக்கும்போது அதன் தொடக்க முடுக்கம் 9.0 ms-2, அதன் வெடிக்கும்போது தொடக்க விசை யாது?   

    (a)

    \(9.12 \times 10^{2}N \)

    (b)

    \(6.34\times 10^{4}N \)

    (c)

    \(7.52 \times 10^{5}N \)

    (d)

    \(8.31 \times 10^{6}N \)

  22. ஒரு எந்திரத் துப்பாக்கி 15 kg நிறையுடையது.இது 15 kg நிறையுடைய குண்டினை ஒரு வினாடியில் 200 குண்டுகள் விகிதத்தில் சுடுகிறது.அதன் வேகம் 150 m/s.எனில் துப்பாக்கியின் பின்னோக்கிய திசைவேகம்_______

    (a)

    20 ms-1 

    (b)

    15  ms-1 

    (c)

    150 ms-1 

    (d)

    0.2  ms-1 

  23. ஒரு மட்டைப் பந்து வீரன் ஒரு பந்தை வீச்சாளரின் திசைநோக்கி நேரான திசையில் அதன் தொடக்க வேகம் 10 ms-1 மாறாமல் தாக்குகிறது.பந்தின் நிறை 200 g எனில் உந்தத்தில் மாற்றம்?    

    (a)

    5 kg ms-1  

    (b)

    6  kg ms-1  

    (c)

    4 kg ms-1  

    (d)

    3 kg ms-1  

  24. ஒரு துகள் மீது செயல்படும் விசையானது மாறா அளவுடையது.இது எப்பொழுதும் துகளின் திசைவேகத்திற்கு செங்குத்தாக செயல்படும்.துகளின் இயக்கம் ஒரே தளத்தில் நடைபெறுகிறது.எனில் பின்வருவனவற்றில் எது பொருந்தும்.   

    (a)

    முடுக்கம் மாறாதது 

    (b)

    திசைவேகம் நிலையானது 

    (c)

    அதன் இயக்க ஆற்றல் நிலையானது 

    (d)

    நேர்க்கோட்டில் இயங்குகிறது. 

  25. ஒரு வான்வெளி ஊர்தியின் நிறை M,v திசை வேகத்துடன் செலுத்தும்போது வெற்றிடத்தில் வெடித்து இது துண்டுகளாக சிதறுகிறது.வெடித்தலுக்குப் பின் வான் வெளி ஊர்தியின் நிறை நிலையாக உள்ளது.மற்ற பகுதியின் திசைவேகம்_______

    (a)

    \(\frac{mv}{M -m } \)

    (b)

    \(\frac{M +m } {mv}\)

    (c)

    \(\frac{Mv}{M -m } \)

    (d)

    \(\frac{Mv}{m } \)

  26. ஒரு கார் ஒரு பாலத்தைக் கடத்தும்போது செயற்படுத்தும் விசையானது எதற்குச் சமம்? 

    (a)

    \(mg+\frac{Mv^{2} }{r } \)

    (b)

    \(\frac{Mv^{2} }{r } \)

    (c)

    \(mg-\frac{Mv^{2} }{r } \)

    (d)

    ஏதுமில்லை 

  27. ஒரு ராக்கெட் ஒரு தூக்கியுடன் நிறை \(2.5 \times 10^{4}kg \) மேல்நோக்கி தொடக்க முடுக்கம் 5m/s2 உடன் வெடிக்கிறது.எனில் வெடிப்பின்போது அதன் தொடக்க மேல்நோக்கு அழுத்தம்(thrust)_______

    (a)

    \(1.75 \times 10^{5}N \)

    (b)

    \(7 \times 10^{5}N \)

    (c)

    \(37.5 \times 10^{5}N \)

    (d)

    \(14 \times 10^{5}N \)

  28. ஒரு துகள் வட்ட வடிவ அமைப்பில் சுழல்கிறது.துகளின் முடுக்கம் இரு எதிர்த்தகவில் இருக்கும்_______

    (a)

    திசைவேகம் 

    (b)

    ஆரம் 

    (c)

    துகளின் நிறை 

    (d)

    a & c 

  29. நிலைமம் அல்லாத அமைப்பில் இரண்டாம் விதி_______

    (a)

    F=ma  

    (b)

    F=ma+Fp   

    (c)

    F=ma-Fp   

    (d)

    F=2ma  

  30. மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்? 

    (a)

    புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (b)

    புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (c)

    புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  31. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  32. சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் A மற்றும் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3s  மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்_______.

    (a)

    15s

    (b)

    6s

    (c)

    12s

    (d)

    9s

  33. புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின் நீளம் 0.9m. புவியைப் போல n மடங்கு முடுக்கத்தை பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்_______.

    (a)

    0.9n

    (b)

    \({0.9\over n }m \)

    (c)

    0.9n2m

    (d)

    \({0.9\over n ^2}\)

  34. a முடுக்கத்துடன் கிடைத்தளத்தில் இயங்க கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T ∝ {1\over g^2+a^2}\)

    (b)

    \(T ∝ {1\over \sqrt {g^2+a^2}}\)

    (c)

    \(T ∝ \sqrt {g^2+a^2}\)

    (d)

    T \(∝\) (g2 + a2)

  35. 1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள் முறையே kமற்றும் kசுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும்போது அவற்றின் பெரும்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A யின் வீச்சானது B யின் வீச்சைபோல் _____ மடங்காகும்.

    (a)

    \(\sqrt {k_B\over 2k_A}\)

    (b)

    \(\sqrt {k_B\over 8k_A}\)

    (c)

    \(\sqrt {2k_B\over k_A}\)

    (d)

    \(\sqrt {8k_B\over k_A}\)

  36. m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள்வில்லானது செங்குத்தாக அலைவுறும்போது அதன் அலைவுநேரம் T ஆகும். அச்சுருளிவில்லானது இரு சமபாகங்களாக வெட்டப்பட்டு அவற்றுள் ஒன்றுடன் அதே நிறை தொங்கவிடப்பட்டுள்ளது அதன் செங்குத்து அலைகளின் அலைவுநேரம்_______.

    (a)

    \(T' =\sqrt2t \)

    (b)

    \(T' ={T\over \sqrt2}\)

    (c)

    \(T' =\sqrt{2t }\)

    (d)

    \(T' ={ \sqrt{T\over2}}\)

  37. m நிறை கொண்ட பொருளானது புறக்கணித்தக்க நிறை கொண்ட கப்பியின் வழியாக k1,k2 சுருள் மாறிலி கொண்ட நல்லியியல்பு சுருள்கள் மூலம் படத்தில் காட்டியுள்ளவாறு தொங்கவிடப்பட்டுள்ளது அதன் செங்குத்து அலையின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T =4\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (b)

    \(T =2\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (c)

    \(T =4\pi \sqrt {m(k_1+k_2)}\)

    (d)

    \(T =2\pi \sqrt {m(k_1+k_2)}\)

  38. ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.

    (a)

    5/6

    (b)

    11/10

    (c)

    6/5

    (d)

    5/4

  39. k சுருள் மாறிலி கொண்ட நல்லியியல்பு சுருள் வில்லானது ஓர் அறையொன்றின் மேற்கூரையில் பொருத்தப்பட்டு அதன் கீழ்முனையில் M நிறை கொண்ட பொருளானது தொங்கவிடப்பட்டுள்ளது சுருள்வில்லை நீட்சியுறாத நிலையில் பொருளை விடுவிக்கும் போது சுருள் வில்லின் பெரும நீட்சி_______.

    (a)

    \(4{Mg \over k}\)

    (b)

    \({Mg \over k}\)

    (c)

    \(2{Mg \over k}\)

    (d)

    \({Mg \over 2k}\)

  40. தனிஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளபோது, சீரிசை அலை இயற்றியை போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4m தொலைவில் ஊசல் குண்டின் முடுக்கமானது 16ms-1 எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    2s

    (b)

    1s

    (c)

    2\(\pi\)s

    (d)

    \(\pi\)s

  41. ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்_______.

    (a)

    ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்

    (b)

    ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்

    (c)

    தொடர்ந்து அதிகரிக்கும்

    (d)

    தொடர்ந்து குறையும்

  42. அலையியற்றியின் தடையுறு விசையானது திசைவேகத்திற்கு நேர்தக்கவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு_______.

    (a)

    kg m s-1

    (b)

    kg m s-2

    (c)

    kg s-1

    (d)

    kgs

  43. தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

    (a)

    1/5

    (b)

    2/3

    (c)

    1/6

    (d)

    1/9

  44. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  45. l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    \(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)

    (b)

    \(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)

    (c)

    \(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)

    (d)

    \(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)

  46. ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)

    (a)

    சுழி

    (b)

    T

    (c)

    முடிவில்லாதது

    (d)

    \(\frac { T }{ \sqrt { \in } } \)

  47. இரு ஊசல்களின் அதிர்வெண்களின் விகிதம் 2:3 எனில் நீளங்களின் விகிதம்

    (a)

    \(\sqrt { \frac { 2 }{ 3 } } \)

    (b)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (c)

    \(\frac { 4 }{ 9 } \)

    (d)

    \(\frac { 9 }{ 4 } \)

  48. சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 27 அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில் அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை______.

    (a)

    15 N

    (b)

    3 N

    (c)

    6 N

    (d)

    12 N

  49. நிறை 'm' ஒரு தனிசீரிசை இயக்கத்தில் அலைவுறுகிறது. அதன் வீச்சு A, வீச்சின் புள்ளி P ல்

    (a)

    \(\frac { { k }_{ 1 }A }{ { k }_{ 2 } } \)

    (b)

    \(\frac { { k }_{ 2 }A }{ { k }_{ 1 } } \)

    (c)

    \(\frac { { k }_{ 1 }A }{ { { k }_{ 1 }+k }_{ 2 } } \)

    (d)

    \(\frac { { k }_{ 2 }A }{ { { k }_{ 1 }+k }_{ 2 } } \)

  50. நிகழ்வு x=A sin2ωt+b cos2ωt+c sinωt cosωt பின்வருவனவற்றில் தனி சீரிசை இயக்கத்திற்கான மதிப்பு எது

    (a)

    A, B, C (C≠10) ன் எல்லா மதிப்புகளும்

    (b)

    A=B, C=2B

    (c)

    CA=-B, C=2B

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  51. ஒரு துகளின் திசைவேகம் 4.4 ms-1 தனிசீரிஸை வேகத்தை மேற்கொள்ளுகிறது. அதன்வீச்சு 7mm, அதன் அலைவு நேரம்

    (a)

    0.01 s

    (b)

    0.1 s

    (c)

    10s

    (d)

    100s

  52. 1 rads கோண அதிர்வெண் கொண்ட தனிச்சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு துகளின் மொத்த ஆற்றல் 0.256 ). t = π/2 s நேரத்தில் அத்துகளின் இடப்பெயர்ச்சி 8\(\sqrt{2} \)cm எனில், அவ்வியக்கத்தின் வீச்சு:

    (a)

    8 cm

    (b)

    16 cm

    (c)

    32 cm

    (d)

    64 cm

  53. y-அச்சின் வழியே ஒரு துகள் மேற்கொள்ளும் தனிசீரிசை இயக்கத்தின் சமன்பாடு y=A sin(ωt)+B, வீச்சு

    (a)

    A

    (b)

    B

    (c)

    A + B 

    (d)

    \(\sqrt { A+B } \).

  54. ஒரு தனி ஊசலின் பெரும இயக்க ஆற்றல் k, அதன் இயக்க ஆற்றல் \(\frac { k }{ 2 } \) ஆக உள்ளபோது வீச்சு 'a' யின் சார்பில் இடப்பெயர்ச்சி

    (a)

    \(\frac { a }{ \sqrt { 2 } } \)

    (b)

    \(\frac { a }{ 2 } \)

    (c)

    \(\frac { a }{ \sqrt { 3 } } \)

    (d)

    \(\frac { a }{ 3 } \)

  55. தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது to, 2to மற்றும் 3to நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில், (A+C/2B) ன் மதிப்பு:

    (a)

    cosωto

    (b)

    cosω2to

    (c)

    cos3ωto

    (d)

    1

  56. ஒரு சுருள்வில் நான்கு சமமான பகுதிகளாக்கப்பட்டு, 2 பகுதிகள் இணையாக இணைக்கப்பட்டுள்ளன. தொகுபயன், சுருள்யில் மாறிலி யாது?

    (a)

    4k

    (b)

    16k

    (c)

    8k

    (d)

    6k

  57. நீளம் L கொண்ட ஒரு தனி ஊசல் பெரும கோண இடப்பெயர்ச்சி உடையது. 'm' நிறையுடைய குண்டின் பெரும இயக்க ஆற்றல்

    (a)

    \(\frac { 1 }{ 2 } \frac { ML }{ 9 } \)

    (b)

    \(\frac { Mg }{ 2L } \)

    (c)

    MgL(1-cosα)

    (d)

    MgLsin\(\frac { \alpha }{ 2 } \)

  58. பின்வருவனவற்றில் எது தனிசீரிசை அலைவு

    (a)

    sinωt-cosωt

    (b)

    sinωt+sin2ωt

    (c)

    sinωt-sin2ωt

    (d)

    sin2ωt

  59. ஒரு துகள் மேற்கொள்ளும் தனிசீரிசை இயக்கத்துக்கு உடனடி திசைவேகம் மற்றும் துகளின் முடுக்கம் இவற்றிடையே கட்ட வேறுபாடு

    (a)

    0.5π

    (b)

    π

    (c)

    0.707π

    (d)

    10.16m

  60. இரு தனி ஊசல்களின் கால அளவுகள் 2.0s மற்றும் 2.1s ஒத்தவாறு அதிர்வடையச் செய்யப்படுகின்றன. முதலில் ஒரே கட்டத்தில் உள்ளன. ஒரே கட்டத்தில் எத்தனை அதிர்வுகள் இருக்கும்?

    (a)

    21

    (b)

    25

    (c)

    30

    (d)

    35

  61. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?

    (a)

    130

    (b)

    117

    (c)

    110

    (d)

    120

  62. குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின்  திசைவேகம் 500ms-1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms -1, எனில் Bல் அதிர்வெண் அலைநீளம் முறையே_______.

    (a)

    120Hz மற்றும் 5m

    (b)

    100Hz மற்றும் 5m

    (c)

    120Hz மற்றும் 6m

    (d)

    100Hz மற்றும் 6m

  63. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  64. கீழ்கண்டவற்றுள் எது சரி?

    A B
    1 தரம் A செறிவு
    2 சுருதி B அலை வடிவம்
    3 உரப்பு C அதிர்வெண்

    (1), (2) , (3) க்கான சரியான ஜோடி

    (a)

    (B),(C) மற்றும் (A)

    (b)

    (C), (A) மற்றும் (B)

    (c)

    (A), (B) மற்றும் (C)

    (d)

    (B), (A) மற்றும் (C)

  65. நீள் அடர்த்தி 5 கிராம்/மீட்டர் கொண்ட இழுத்துக் கட்டப்பட்ட கம்பியில் பரவும் அலையின் சமன்பாடு y = 0.03 sin(450t – 9x), [இங்கு, தொலைவு மற்றும் காலம் ஆகியவை SI அலகில் கணக்கிடப்பட்டுள்ளன] எனில் கம்பியின் இழு விசை _______.

    (a)

    5 N

    (b)

    12.5 N

    (c)

    7.5 N

    (d)

    10 N

  66. 5000Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு _______.

    (a)

    4.30

    (b)

    0.23

    (c)

    5.30

    (d)

    1.23

  67. இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 s இலும் 2வது எதிரொலியை  t2 s இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி _______.

    (a)

    \({v(t_1-t_2)\over 2}\)

    (b)

    \({v(t_1t_2)\over 2(t_1+t_2)}\)

    (c)

    v(t1+t2)

    (d)

    \({v(t_1+t_2)\over 2}\)

  68. ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம் _______.

    (a)

    1.5m

    (b)

    0.5m

    (c)

    1.0m

    (d)

    2.0m

  69. x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.

    (a)

    150ms-1

    (b)

    300ms-1

    (c)

    450ms-1

    (d)

    600ms-1

  70. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  71. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  72. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

  73. நேர்குறி x திசையில் செல்லும் அலையின் வீச்சு t=0s ல் \(y ={1\over 1+x^2}\)என்க. t=2s அதன் வீச்சு  \(y ={1\over 1+(x-2)^2}\) என அமைகிறது. அலையின் வடிவம் மாறவில்லையனில் அலையின் திசைவேகம்_______.

    (a)

    0.5ms-1

    (b)

    1.0ms-1

    (c)

    1.5ms-1

    (d)

    2.0ms-1

  74. சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்துகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்.

    (a)

    (b)

    (c)

    (d)

  75. ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு _______.

    (a)

    8/3

    (b)

    3/8

    (c)

    1/6

    (d)

    1/3

  76. ஊடகத்தின் வெப்பநிலை மாறும்போது மாறுவது 

    (a)

    ஒலி அலைகளின் அதிர்வெண் 

    (b)

    ஒலி அலைகளின் வீச்சு 

    (c)

    ஒலி அலைகளின் அலைநீளம் 

    (d)

    ஒலி அலையின் உரப்பு 

  77. எந்திர படகு நீரில் உண்டாக்கும் அலைகள் 

    (a)

    குருக்கலை 

    (b)

    நெட்டலை 

    (c)

    நிலையான அலைகள் 

    (d)

    நெட்டலை மற்றும் குருக்கலை 

  78. ஒரு சமதள முன்னேறு அலைகள் முன்னேறி ச் செல்லும் போது

    (a)

    எல்லாத்துகள்களின் வீச்சும் சமம் 

    (b)

    ஊடகத்தின் துகள்கள் தனிசீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும்

    (c)

    அலையின் திசைவேகம் ஊடகத்தின் தன்மையைப் பொறுத்தது.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  79. வெப்பநிலை உயரும் போது இசைக் கதையின் அதிர்வெண் 

    (a)

    உயரும் 

    (b)

    குறையும் 

    (c)

    சார்ந்து உயரும் அல்லது தாழ்வடையும் 

    (d)

    மாறாதது 

  80. குழாய் A இரண்டு முனைகளும் திறந்து உள்ளன. குழாய் Bல் ஒரு முனை மட்டும் மூடியுள்ளது. இரண்டும் ஓத்தலை எனில் குழாய்கள் A, Bன் அடிப்படை அதிர்வெண்ணின் விகிதங்கள்

    (a)

    1 : 2

    (b)

    1 : 4

    (c)

    2 : 1

    (d)

    4 : 1

  81. ஒரு அலைச் சமன்பாடு y = 0.01 Sin (100πt - kx) அலை திசைவேகம் 100 m/s. அதன் எண்ணிக்கை.

    (a)

    1 m-1

    (b)

    2m-1

    (c)

    πm-1

    (d)

    2πm-1

  82. ஒரு ஆர்கன் குழாயின் நீளம் l அடிப்படைக்கணுவில் அதிர்வுறுகிறது. அழுத்த வேறுபாடு இதில் பெருமம் 

    (a)

    இரு முனைகளிலும் 

    (b)

    உள்ளே முலைகளின் தொலைவு \(\frac { l }{ 2 } \) ல் 

    (c)

    உள்ளே முலைகளின் \(\frac { l }{ 4 } \) தொலைவில் 

    (d)

    உள்ளே முலைகளின் \(\frac { l }{ 6 } \)

  83. ஒரு தனி சீரிசை அலையின் சமன்பாடு \(y=5\sin { \frac { \pi }{ 2 } } \left( 100t-x \right) x,y-\) மீட்டரிலும், நேரம் - செகண்டுகளிலும் உள்ளது. அலையின் கால அளவு செகண்டுகள்

    (a)

    0.04

    (b)

    0.01

    (c)

    1

    (d)

    5

  84. விண்மீனிலிருந்து வரும் ஒளியின் அலை நீளத்தில் உண்டாகும் பின்னமாற்றம் 0.014% அதன் திசைவேகம் 

    (a)

    4.2 x 103 m/s 

    (b)

    3.8 x 103 m/s 

    (c)

    3.5 x 103 m/s 

    (d)

    4.2 x 104 m/s 

  85. ஒரு ஒலியைப் பெறுபவரால் 20dB அளவிற்கு ஒலி மட்டுப்படுத்தப்படுகிறது எனில் செறிவில் ஏற்படும் தாழ்வின் காரணி 

    (a)

    100

    (b)

    1000

    (c)

    10000

    (d)

    10

  86. ஒரு அலையின் இடப்பெயர்ச்சி yன் x அச்சில் கடந்து செல்வதற்கான சமன்பாடு \(y={ 10 }^{ -4 }\sin { \left( 600t-2x+\frac { \pi }{ 3 } \right) } x\) மீட்டரிலும் t செகண்டுகளிலும் குறிக்கப்படுகிறது. அலையியக்கத்தின் வேகம் 

    (a)

    300ms-1

    (b)

    600ms-1

    (c)

    1200ms-1

    (d)

    200ms-1

  87. x அச்சின் வழியே செல்லும் ஒரு அலைக்கான சமன்பாடு ய(x, t) = 0.005 \(\cos { \left( \alpha x-\beta t \right) .\quad \lambda =0.008 } \) மற்றும் t = 2.03 எனில் 

    (a)

    \(\alpha =12.50\pi \quad \beta =\frac { \pi }{ 2.0 } \)

    (b)

    \(\alpha =25.00\pi \quad \beta =\pi \)

    (c)

    \(\alpha =\frac { 0.08 }{ \pi } \quad \beta =\frac { 2.0 }{ \pi } \)

    (d)

    \(\alpha =\frac { 0.04 }{ \pi } \quad \beta =\frac { 4.0 }{ \pi } \)

  88. ஒரு ஒலி மூலத்தின் அதிர்வெண் 600Hz நீரினுள்ளே வைக்கப்பட்டுள்ள நீரில் ஒலியின் வேகம் 1,500ms-1, காற்றில் 300ms-1 காற்றில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரால் பதியப்பட்ட ஒலியின் அதிர்வெண்.

    (a)

    180Hz 

    (b)

    200Hz 

    (c)

    600Hz 

    (d)

    120Hz

  89. இடப்பெயர்ச்சி உடைய துகள் மேற்கொள்ளும் அலை இயக்கத்தின் சமன்பாடு \(y=4\cos ^{ 2 }{ \left( \frac { t }{ 2 } \right) } \sin { \left( 1000t \right) } \) இது எத்தனை மேற்பொருந்துதல் அலைகளின் விளைவு

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து

  90. ஒரு உள்ளீடற்ற குழாயின் நீளம் 0.5m நீளமுள்ள ஒரு சீரான கம்பி இரண்டாம் வரிசையில் அதிர்வுறுகிறது. குழாயின் அடிப்படை அதிர்வெண்ணுடன் ஒத்ததிர்கிறது. கம்பியின் விறைப்பு 50w ஒலியின் வேகம் 320 ms-1 கம்பியின் நிறை 

    (a)

    59

    (b)

    109

    (c)

    209

    (d)

    409

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள்- அலைகள், அலைவுகள்,இயக்க விதிகள் ( 11th Physics - Important 1mark questions-அலைகள், அலைவுகள்,இயக்க விதிகள் )

Write your Comment