Important 1 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல் தொகுதிII

Time : 00:30:00 Hrs
Total Marks : 50

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

    50 x 1 = 50
  1. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆர வெக்டர் சமகால அளவில் சம பரப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வித்தியானது _____ மாறா விதிப்படி அமைந்துள்ளது.

    (a)

    நேர்கோட்டு உந்தம் (Linear momentum)

    (b)

    கோண உந்தம் (Angular momentum)

    (c)

    ஆற்றல் 

    (d)

    இயக்க ஆற்றல்

  2. சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்று A,B மற்றும் C  ஆகிய நிலைகளில் பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB மற்றும் KC ஆகும்.  இங்கு நெட்டச்சு AC மற்றும் SB யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும் செங்குத்து எனில், _____. 

    (a)

    KA > KB >KC

    (b)

    KB < K< KC

    (c)

    KA < KB < KC

    (d)

    KB > KA > KC

  3. ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம் _____.

    (a)

    மாறாது 

    (b)

    2 மடங்காகும் 

    (c)

    பாதியாகும் 

    (d)

    4 மடங்காகும் 

  4. குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?

    (a)

    நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக

    (b)

    எப்போதும் நேர்குறி

    (c)

    எப்போதும் எதிர்குறி

    (d)

    எப்போதும் சுழி

  5. பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை

    (a)

    முடிவிலி

    (b)

    சுழி

    (c)

    பூமியின் பரப்பின் மீதான எடைக்கு சமம்

    (d)

    5 மடங்கு

  6. ஒரு துணைக்கோளில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள்வில்லிலிருந்து ஒரு பொருள் தொங்கவிடப்பட்டுள்ளது. அது சுற்றுப் பாதையின் ஆரம் R ல் செல்லும்போது சுருள் வில்லின் அளவீடு w1 மற்றும் சுற்றுப்பாதையில் ஆரம் 2R ஆக உள்ளபோது அளவீடு w2

    (a)

    w1>w2

    (b)

    w1  ≠w2

    (c)

    w1=w2

    (d)

    w1<w2

  7. ஈர்ப்பு விசை பின்வருவனவற்றில் எதற்கு தேவைப்படுகிறது?

    (a)

    வெப்பக் கதிர்வீசல்

    (b)

    கடத்தல்

    (c)

    வெப்பச்சலனம்

    (d)

    ஏதுமில்லை

  8. சூரியனிலிருந்து புவியின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய தொலைவுகள் r1, r2. சூரியனிலிருந்து வரையப்பட்ட நெட்டச்சுக்குக் குத்தாக உள்ளபோது சூரியனிலிருந்து அதன் தொலைவு

    (a)

    \(\frac { 2{ r }_{ 1 }{ r }_{ 2 } }{ { r }_{ 1 }+{ r }_{ 2 } } \)

    (b)

    \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ 4 } \)

    (c)

    \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ 3 } \)

    (d)

    \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ { r }_{ 1 }-{ r }_{ 2 } } \)

  9. ஒரு ஏவுகணை விடுபடுவேகத்தை வீட்டா குறைவான திசைவேகத்துடன் ஏவப்படுகிறது. அதன் நிலை ஆற்றல், இயக்க ஆற்றலின் கூட்டுத் தொகை. 

    (a)

    ஒன்று

    (b)

    எதிர்குறி

    (c)

    சுழி

    (d)

    நேரக்குறி

  10. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  11. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A  ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் \(\Delta \)l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?

    (a)

    2F

    (b)

    4F

    (c)

    8F

    (d)

    16F

  12. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம்  _____.

    (a)

    மாறாது 

    (b)

    குறையும் 

    (c)

    அதிக அளவு உயரும் 

    (d)

    மிகக் குறைவான அளவு உயரும்  

  13. ஈர்ப்பு விசை இல்லை எனில் பின்வருவனவற்றில்  பாய்மத்திற்கு எது இருக்காது?   

    (a)

    பாய்மப் பண்பு  

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அழுத்தம் 

    (d)

    ஆர்க்கிமிடிஸின் மேல்நோக்கு அழுத்தவிசை        

  14. பாய்மத்தின் மாறுநிலைத் திசைவேகம்    

    (a)

    ஆரம் குறையும் போது திசைவேகம் குறையும்   

    (b)

    உயரமும் ஆரமும் உயரும் போது 

    (c)

    குறையும் அடர்த்தி உயரும்போது  

    (d)

    உயரும் அடர்த்தி உயரும்போது  

  15. ஒரு எ༜கு பந்து எண்ணெயில் விழும்போது     

    (a)

    சிறிது நேரத்திற்கு பிறகு நிலையான திசைவேகத்தை அடையும்  

    (b)

    பந்து சாயும் 

    (c)

    பந்தின் வேகம் அதிகரித்து விடுபடும் 

    (d)

    ஏதுமில்லை 

  16. ஒரு குழாயின் விட்டம் 1.25 cm இதிலிருந்து நீரானது 5 x 105m3s -1 என்ற விகிதத்தில் 103 kgm-3 அடர்த்தியும் , பாகியல் குணகம் 10-3 பாஸ்கலும் கொண்டது.எனில் நீரின் விழும் தன்மை.        

    (a)

    ரெனால்டு எண் 5100 உடன் சீராக இருக்கும்    

    (b)

    ரெனால்டு எண் 5100 உடன் சுழற்சியாக இருக்கு   

    (c)

    ரெனால்டு எண் 3900 உடன் சீராக இருக்கு 

    (d)

    ரெனால்டு எண் 3900 உடன் சுழற்சியாக இருக்கு

  17. ஒரு கம்பியின் கூண்டின் தளத்தில் ஒரு கிளி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் அதை சுமந்து செல்லும் போது பறக்கத் தொடங்குகிறது.அச்சிறுவனுக்கு அப்பெட்டி        

    (a)

    கனமாக இருக்கும் 

    (b)

    இலேசாக இருக்கும்    

    (c)

    எடையில் மாற்றம் இல்லை 

    (d)

    முதலில் இலேசாகவும் பின்னர் கனமாகவும் இருக்கும்  

  18. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.

    (a)

    ஒரு நீள்வட்டம் 

    (b)

    ஒரு வட்டம் 

    (c)

    ஒரு நேர்க்கோட்டு 

    (d)

    ஒரு பரவளையம் 

  19. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.

    (a)

    நிறை 

    (b)

    எடை 

    (c)

    நிறை மையம் 

    (d)

    நிலைமைத்திருப்புத்திறன் 

  20. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன? 

    (a)

    50oC

    (b)

    45.2oC

    (c)

    40.2oC

    (d)

    37.5oC

  21. பாயிலின் வெப்பநிலையில் 

    (a)

    ஜுல்விளையு நேர்க்குறி 

    (b)

    வாண்டர்வால்ஸ் சமன்பாடு 

    (c)

    வாயு பாயில்  விதிக்குட்ப்பட்டது 

    (d)

    ஏதுமில்லை 

  22. பின்வரும் கூற்றில்  எது சரி? 

    (a)

    ஒரு அழுத்தம் மாறா நிலையில் \(\triangle P=0\)

    (b)

    ஒரு பருமன் மாறா நிலையில் \(\triangle W =0\)

    (c)

    ஒரு வெப்ப மாறா நிலையில் \(\triangle T =0\)

    (d)

    ஒரு வெப்ப மாறா முறையில் \(\triangle Q =0\)

  23. கார்னாட் சுற்றில் பின்வரும் எம் முறையில் வெப்பத்தள்ளல் நடைபெறுகிறது.  

    (a)

    வெப்ப மாறா விரிவு 

    (b)

    வெப்பப் பரிமாற்றமில்லா விரிவு 

    (c)

    வெப்ப மாறா குறுக்கம் 

    (d)

    வெப்பப்பரிமாற்றமில்லா  குறுக்கம்  

  24. ஒரு வாயுக்கலவை 16g ஹீலியம் மற்றும் 16g ஆக்சிஜனையும் கொண்டுள்ளது. கலவையின் இரு தன் வெப்பத்திற்குமான விகிதம்.

    (a)

    1.4

    (b)

    1.54

    (c)

    1.59

    (d)

    1.62

  25. செயல்படும் பொருளின் வெப்பநிலை மாறாது இருப்பது பின்வரும் எந்த முறையின் அதன் விரிவு நிகழ்வு அல்லது குறுக்க நிகழ்விலா. 

    (a)

    வெப்ப மாறா 

    (b)

    வெப்ப பரிமாற்றமில்லா 

    (c)

    அழுத்த மாறா 

    (d)

    பருமன் மாறா  

  26. நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் V ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

    (a)

    இருமடங்காகும்

    (b)

    மாறாது

    (c)

    பாதியாக குறையும்

    (d)

    நான்கு மடங்கு அதிகரிக்கும்

  27. கொள்கலம் ஒன்றில் ஒரு மோல் அளவுள்ள நல்லியல்பு வாயு உள்ளது. ஒவ்வொரு மூலக்கூறின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கையும் f எனில் \(\gamma ={C_p\over C_v}\)யின் மதிப்பு என்ன?

    (a)

    f

    (b)

    \(f\over 2\)

    (c)

    \(f\over f +2\)

    (d)

    \(f+2\over f\)

  28. ஓரலகு நிறையுள்ள நைட்ரஜனின் அழுத்தம் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் பருமன் மாறாத் தன்வெப்ப ஏற்புத்திறன்கள் முறையே SP மற்றும் SV எனில் பின்வருவனவற்றுள் எது மிகப் பொருத்தமானது?

    (a)

    SP - SV= 28R

    (b)

    SP - S= R /28

    (c)

    SP - SV= R /14

    (d)

    SP - SV= R

  29. ஒரு கலனில் வாயுவின் அழுத்தம் P எல்லா மூலக்கூறுகளின் நிறைகளும் பாதியாகவும், வேகம் இரட்டிப்பாகவும் இருக்கும்போது தொகுபயன் அழுத்தம்.

    (a)

    4P 

    (b)

    2P 

    (c)

    (d)

    \(P \over 2\)

  30. ஓரலகு பருமனில் 'n' எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் நிறை m, Vx என்பது திசைவேக அழுத்தத்தின் x-கூறு எனில்  

    (a)

    \(P=nm{ V }_{ x }^{ 2 }\)

    (b)

    \(P=2nm{ V }_{ x }^{ 2 }\)

    (c)

    \(P=m{ V }_{ x }^{ 2 }\)

    (d)

    \(P=n{ V }_{ x }^{ 2 }\)

  31. வாயுவின் சராசரி வேகம் SO2 ஐப் போல் நான்கு மடங்கு எனில் [மூலக்கூறு நிறை 64]

    (a)

    He [மூலக்கூறு நிறை 64]

    (b)

    O2[மூலக்கூறு நிறை 4]

    (c)

    M2[மூலக்கூறு நிறை 32]

    (d)

    CH4[மூலக்கூறு நிறை 16]

  32. இரு வாயுக்களின் ஆவி ஆடர்த்திகளின் விகிதம் g9:8 அவற்றின் மூலக்கூறுகளின் rms திசைவேகங்களின் விகிதம்  

    (a)

    3:2\(\sqrt 2\)

    (b)

    2\(\sqrt 2\):3

    (c)

    9:8

    (d)

    8:9

  33. ஒரு வெப்ப மாற்றீடற்ற மாற்றத்தில் ஓரணு மூலக்கூறு வாயுவின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை PxTc,C என்பது  

    (a)

    \(2\over 5\)

    (b)

    \(5\over 2\)

    (c)

    \(3\over 5\)

    (d)

    \(5\over 3\)

  34. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  35. a முடுக்கத்துடன் கிடைத்தளத்தில் இயங்க கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T ∝ {1\over g^2+a^2}\)

    (b)

    \(T ∝ {1\over \sqrt {g^2+a^2}}\)

    (c)

    \(T ∝ \sqrt {g^2+a^2}\)

    (d)

    T \(∝\) (g2 + a2)

  36. m நிறை கொண்ட பொருளானது புறக்கணித்தக்க நிறை கொண்ட கப்பியின் வழியாக k1,k2 சுருள் மாறிலி கொண்ட நல்லியியல்பு சுருள்கள் மூலம் படத்தில் காட்டியுள்ளவாறு தொங்கவிடப்பட்டுள்ளது அதன் செங்குத்து அலையின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T =4\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (b)

    \(T =2\pi \sqrt {m\left({1\over k_1}+{1\over k_2}\right)}\)

    (c)

    \(T =4\pi \sqrt {m(k_1+k_2)}\)

    (d)

    \(T =2\pi \sqrt {m(k_1+k_2)}\)

  37. ஒரு துணைக்கோளில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தனி ஊசலின் கால அளவு (T -பூமியின் மீது கால அளவு)

    (a)

    சுழி

    (b)

    T

    (c)

    முடிவில்லாதது

    (d)

    \(\frac { T }{ \sqrt { \in } } \)

  38. ஒரு துகளின் திசைவேகம் 4.4 ms-1 தனிசீரிஸை வேகத்தை மேற்கொள்ளுகிறது. அதன்வீச்சு 7mm, அதன் அலைவு நேரம்

    (a)

    0.01 s

    (b)

    0.1 s

    (c)

    10s

    (d)

    100s

  39. தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது to, 2to மற்றும் 3to நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில், (A+C/2B) ன் மதிப்பு:

    (a)

    cosωto

    (b)

    cosω2to

    (c)

    cos3ωto

    (d)

    1

  40. ஒரு சுருள்வில் நான்கு சமமான பகுதிகளாக்கப்பட்டு, 2 பகுதிகள் இணையாக இணைக்கப்பட்டுள்ளன. தொகுபயன், சுருள்யில் மாறிலி யாது?

    (a)

    4k

    (b)

    16k

    (c)

    8k

    (d)

    6k

  41. இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்திகள், நீளங்கள் விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1 : 2, x : y, மற்றும் 4 : 1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x  : y யின் மதிப்பு_______.

    (a)

    36:35

    (b)

    35:36

    (c)

    1:1

    (d)

    1:2

  42. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  43. ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன், ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 600 வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0k Hz. ஊஞ்சலில் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலில் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்_______.

    (a)

    2.027kHz

    (b)

    1.974kHz

    (c)

    9.74kHz

    (d)

    1.011kHz

  44. ஒரு சமதள முன்னேறு அலைகள் முன்னேறி ச் செல்லும் போது

    (a)

    எல்லாத்துகள்களின் வீச்சும் சமம் 

    (b)

    ஊடகத்தின் துகள்கள் தனிசீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும்

    (c)

    அலையின் திசைவேகம் ஊடகத்தின் தன்மையைப் பொறுத்தது.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  45. ஒலியின் வேகம் ஆக்சிஜனில் (O2) ஒரு வெப்பநிலையில் 460ms-1. அதே வெப்ப நிலையில் ஹீலியத்தில் ஒலியின் வேகம் 

    (a)

    460 ms-1

    (b)

    500 ms-1

    (c)

    650 ms-1

    (d)

    1420 ms-1

  46. விண்மீனிலிருந்து வரும் ஒளியின் அலை நீளத்தில் உண்டாகும் பின்னமாற்றம் 0.014% அதன் திசைவேகம் 

    (a)

    4.2 x 103 m/s 

    (b)

    3.8 x 103 m/s 

    (c)

    3.5 x 103 m/s 

    (d)

    4.2 x 104 m/s 

  47. ஒரு ஒலியைப் பெறுபவரால் 20dB அளவிற்கு ஒலி மட்டுப்படுத்தப்படுகிறது எனில் செறிவில் ஏற்படும் தாழ்வின் காரணி 

    (a)

    100

    (b)

    1000

    (c)

    10000

    (d)

    10

  48. ஒரு அலையின் இடப்பெயர்ச்சி yன் x அச்சில் கடந்து செல்வதற்கான சமன்பாடு \(y={ 10 }^{ -4 }\sin { \left( 600t-2x+\frac { \pi }{ 3 } \right) } x\) மீட்டரிலும் t செகண்டுகளிலும் குறிக்கப்படுகிறது. அலையியக்கத்தின் வேகம் 

    (a)

    300ms-1

    (b)

    600ms-1

    (c)

    1200ms-1

    (d)

    200ms-1

  49. ஒரு உள்ளீடற்ற குழாயின் நீளம் 0.5m நீளமுள்ள ஒரு சீரான கம்பி இரண்டாம் வரிசையில் அதிர்வுறுகிறது. குழாயின் அடிப்படை அதிர்வெண்ணுடன் ஒத்ததிர்கிறது. கம்பியின் விறைப்பு 50w ஒலியின் வேகம் 320 ms-1 கம்பியின் நிறை 

    (a)

    59

    (b)

    109

    (c)

    209

    (d)

    409

  50. போலீஸ் மகிழ்வுத்தின் சைரனின் அதிர்வெண் 8 kHz சீரான திசைவேகம் 36 km h-1 உடன் உயரமான கட்டடத்தை நோக்கி நாககிறது. அது ஒலி அலைகளை எதிரொளிக்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 320 ms-1 ஓட்டுநரால் கேட்கப்பட்ட ஒலியின் அதிர்வெண்.

    (a)

    8.50 kHz 

    (b)

    8.25 kHz 

    (c)

    7.75 kHz 

    (d)

    7.50 kHz 

*****************************************

Reviews & Comments about பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Important 1 mark Questions )

Write your Comment