HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  2. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  3. பின்வரும் எந்த ஒட்டினைனை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  4. ஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் ?

    (a)

    Stop

    (b)

    Never Stop

    (c)

    Continue

    (d)

    Infinite

  5. < form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன

    (a)

    method and action

    (b)

    name and size

    (c)

    post and get

    (d)

    type and name

  6. 5 x 2 = 10
  7. < marquee >ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  8. உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?

  9. < input > ஒட்டின் பயன் யாது?

  10. கீழ்வரிப்பட்டியல் பெட்டியில் உறுப்புகளின் பட்டியலைக் குறிப்பிட எந்த ஒட்டுப் பயன்படுகிறது?

  11. < textarea > ஒட்டிற்கு பெரும்பான்மையாகத் தேவைப்படும் பண்புக்கூறுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. அதிக அளவில் பயன்படுத்தும் நிழற்பட வடிவங்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக

  14. ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?

  15. < form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி

  16. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

  17. < select > மற்றும் < option > ஒட்டுகளின் பண்புக்கூறுகளை விவரி

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் Book Back Questions ( 11th Standard Computer Applications - Html - Adding Multimedia Elements And Forms Book Back Questions )

Write your Comment