11th Public Exam March 2019 Important Creative 5 Mark Question Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  2. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  3. கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.

  4. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  5. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்கான பல்வேறு வழிகளை விவரி.

  6. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

  7. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

  8. உபுண்டுவின் (Ubuntu)சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டு.

  9. விண்டோஸில் உள்ள Shut down என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி. 

  10. ஓபன் ஆஃபீஸ்  ரைட்டர் சன்னல் திரையின்  பாகங்களை விவரி.     

  11. ஆவணத்தின் உள்ளே எளிதில்  நகர்வதற்கானப் பல விசைப்பலகை  குறுக்கு வழிகளைப் பட்டியலிடுக.         

  12. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி?       

  13. ஆவணம் முழுமையும் அல்லது தேர்வு செய்யப்பட்ட  உரைப் பகுதியில்  எழுத்துப்  பிழையை  எவ்வாறுகண்டறியலாம்? விவரி?       

  14. ரைட்டர் ஆவணத்தில் ஏதேனும் ஒரு உரைக்கு  Auto  text மூலம் குறுக்குவழி  அமைத்தலுக்கான வழிகளை எழுதுக.  

  15. ஓபன் ஆஃ பிஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில்  உள்ள பட்டிகளின்  [பயன்களை எழுதுக.      

  16. ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.

  17. கால்க்கின் பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளை (menus) விவரி.

  18. கால்க்-ல் உள்ள பார்வையிடு இயக்கிகளை விவரி.

  19. ஓபன் ஆஃபீஸ் கால்கில் பல்வேறு எண்வரிசைகளை எவ்வாறு உருவாக்குவாய்?

  20. ஓபன் ஆஃபீஸ் கால்கில் உள்ள வடிகட்டிகளின் வகைகளை விவரி.

  21. காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?

  22. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

  23. மின்னஞ்சலின் கட்டமைப்பை விவரி.

  24. தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.

  25. வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.

  26. < img > ஒட்டின் அனைத்து பண்புகளை விவரி.

  27. < Marque >  பயன்படுத்தி உரையை உருளச் செய்தலை அதன் பண்புகளுடன் விவரி.

  28. பெருபாலும் பயன்படுத்தப்படும் பின்புற படம், பத்தி ஒர பண்புகள் மற்றும் மதிப்புகள் பட்டியலிடுக.

  29.  do. ..while மடக்கினை எடுத்துக்காட்டுடன் விவரி.

  30. இரண்டு எண்களை கூடுவதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை தருக.

  31. ஹேக்கிங் பற்றி விவரி.

  32. வடிவூட்டல் கையொப்பம் என்றால் என்ன? அதன் செயல்பாட்டினை விவரி 

  33. மின் அரசாண்மை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important Creative 5 Mark Question Test )

Write your Comment