11th Public Exam March 2019 Model Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  2. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  3. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  4. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  6. இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    வடிவூட்டல் பட்டை

  7. =H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன?(H1=12, H2=12 என்க.)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  8. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்க காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  9. வளாக வலையமைப்பிற்கான வரம்பு

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  10. HTML என்பதன் விரிவாக்கம்

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  11. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  12. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

    (a)

    p{color:red; text-align:center};

    (b)

    p {color:red; text-align:center}

    (c)

    p {color:red; text-align:center;}

    (d)

    p (color:red;text-align:center;)

  13. if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்

    (a)

    While

    (b)

    If

    (c)

    Else-if

    (d)

    Switch

  14. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர்

    (b)

    குக்கிகள்

    (c)

    வார்ம்ஸ்

    (d)

    ட்ரோஜன்

  15. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  16. 6 x 2 = 12
  17. இழக்க வகைக் (Digital Camera) கேமராவின் பயன் யாது? 

  18. ஒரு GUI என்றால் எஎன்ன?

  19. பணிக்குறி (icons) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  20. உரையைத் தேர்ந்தேடுப்பதற்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.          

  21. நகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக்க.

  22. Save மற்றும் Save As தேர்வுகளுக்கான வேறுபாடு தருக.

  23. மின் – அரசாண்மையின் நன்மைகள் யாவை

  24. (i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக

  25. ஜாவாஸ்கிரிப்ட்டில் நிபந்தனை கூற்று என்றால் என்ன?

  26. ஜாவாஸ்கிரிப்ட்-ல் எத்தனை நிலையுறுக்கள் உள்ளன அவற்றின் வகைகளை எழுதுக

  27. 6 x 3 = 18
  28. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  29. EBCDIC குறிப்பு வரைக.

  30. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  31. சுட்டியின் செயல்பாடுகளை அட்டவணையப் படுத்துக.

  32. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் பற்றி எழுதுக.

  33. Impress-ன் சிறப்பியல்புகள் யாவை?

  34. மின்னஞ்சலின் நன்மைகள் யாவை?

  35. உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?

  36. ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?

  37. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

  38. 5 x 5 = 25
  39. பின்வருபவற்றை விளக்குங்கள்
    அ) மைபீச்சு அச்சுப்பொறி
    ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
    இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

  40. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  41. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கான வழிகளை விவரி.

  42. ஓபன் ஆஃஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொலாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  43. 5,10,20 ....2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

  44. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

  45. கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக:

    A


     
        B
    C D E G
     
        F
  46. switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  47. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

  48. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment