கணினி அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தசுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  4. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  5. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  6. 3 x 2 = 6
  7. கணிப்பொறி என்றால் என்ன?

  8. கணித ஏரண செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?

  9. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  10. 3 x 3 = 9
  11. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  12. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  13. திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளை பற்றி எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  16. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - கணினி அறிமுகம் Book Back Questions ( 11th Standard Computer Science - Introduction to Computers Book Back Questions )

Write your Comment