+1 Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 280
    140 x 2 = 280
  1. வருடி (Scanner) என்றல் என்ன?

  2. குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.

  3. (1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :

  4. பிட் என்றால் என்ன?

  5. வேர்டு நீளம் பற்றி குறிப்பு  எழுதுக

  6. பதின்ம , இருநிலை , எண்ணிலை எண்களுக்கான பட்டியல் இடு.

  7. தருக்க செயற்குறிகள் என்றால் என்ன?

  8. அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு

  9. கட்டளை தொகுதியின் செயல்கள் யாவை?

  10. நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?

  11. உயர் வரையறை பல்லூடக இடைமுகம் என்றால் என்ன?

  12. வழிமுறை என்றால் என்ன?

  13. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  14. பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?

  15. நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?    

  16. நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன? 

  17. போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன? 

  18. பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன? 

  19. தொடர் கூற்று என்பது என்ன? 

  20. சுழற்சிக்கூற்று (Iterative statement) என்றால் என்ன?       

  21. தற்சுழற்சி என்றால் என்ன?

  22. நிரலில் முன்செயலி நெறியுறுத்தும் கூற்றின் பயன் யாது?

  23. C++ னால் உருவாக்கப்பட்ட ஏதேனும் நான்கு பயன்பாட்டு மென்பொருளை எழுதுக

  24. C++ ன் குறியுறுத் தொகுதி யாது?

  25. நிலையுருக்கள் வகைகளை எழுதுக.

  26. எண் மாறிலிகளை வகைப்படுத்துக

  27. மெய் மாறிலிகள் அல்லது மிதப்புப்புள்ளி மாறிலிகள் பற்றி குறிப்பு வரைக.

  28. பூலியன் நிலையுருக்கள் பற்றி குறிப்பு வரைக.

  29. ஏதேனும் நான்கு விடுபடுவரிசை மற்றும் வடிவற்ற குறியுறு தருக.

  30. செயற்குறிகள் மற்றும் செயலேற்பிகள் பற்றி எழுதுக.

  31. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? a = 5; b = 6; c = ?
    (i) (a > b) && (b < c)
    (ii) (a = = b) && (a > c)
    (iii) c! (a > b)

  32. மூன்று வகையான பிட்நிலை செயற்குறிகளை குறிப்பிடுக.

  33. செயற்குறித் தொடராக்கம் என்றால் என்ன?

  34. return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?

  35. நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  36. தொடர்புறுத்தம் என்றால் என்ன?

  37. ஒரும செயற்குறிக்கும் இரும செயற்குறிக்கும் உள்ள வேறுபாடு யாது?

  38. '/' மற்றும் '%' செயற்குறிக்கான வேறுபாடு யாது?

  39. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    char n = 'a'; int m;
    m = (n == 'a') ? 'a' : 'A'
    cout << "m =" << m;

  40. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? if i = 20 முதலில் 
    a) ++i < = 20  b) i++ < = 20

  41. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    int i = 20;
    int n = i++ % 5; 

  42. Dev C++ பற்றி குறிப்பு வரைக.

  43. Size of செயற்குறியின் பயன் யாது?

  44. பிட்நிலை ஒன்றின் நிரப்பு செயற்குறி பற்றி எழுதுக.

  45. ஒப்பீட்டு செயற்குறி பயன் யாது?

  46. வடிவற்ற குறியுருக்கள் என்றால் என்ன?

  47. If a = 12, b = 8 எனில் aன் மதிப்பை கண்டுபிடி a* = ++ a/6+ b++ % 3;

  48. பயனர் வரையறுக்கும் தரவு வகைகளுக்கு எ.கா. தருக.

  49. தருவிக்கப்பட்ட தரவு வகைகளுக்கு எ.கா. தருக.

  50. மாறிகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.

  51. குறிப்புகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.

  52. அடிப்படை தரவு வகைக்கும், தருவிக்கப்பட்ட தரவு வகைக்கும் எகா தருக?

  53. மதிப்புப்புள்ளி மாறிலிக்கு இரட்டை தரவினத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?

  54. தரவினங்கள் குறிப்பு வரைக.

  55. தொடக்க மதிப்பிடுதலுக்கும், இயங்குநிலை தொடக்க மதிப்பிருத்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  56. கட்டுப்பாடு கூற்றுகள் என்றால் என்ன?

  57. C++ நிரலில் பயன்படுத்தப்படும் கூற்றுகளைக் எழுதுக.

  58. ஒரு நிரலில் உள்ள கூற்றுகள் எவ்வாறு இயக்கப்படுகிறது?

  59. மடக்கின் உடற்பகுதி என்றால் என்ன?

  60. ஒரு if கூற்றின் else கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல் வடிவத்தின் கட்டளையமைப்பை எழுதுக.

  61. மடக்கு என்றால் என்ன?

  62. for loop -ன் பொது வடிவத்தை எழுதுக.

  63. வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  64. do-while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.

  65. தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக 

  66. continue கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.

  67. செயற்கூறுகளை எவ்வாறு பிரிக்கலாம்?   

  68. செயற்கூறு  getchar () மற்றும் putchar () செயலை எழுதுக  

  69. வெளியீட்டை எழுதுக.
    (i) isdigit (4)
    (ii)isdigit ( 'A' )
    (iii) isapha ('3')
    (iv) isalpha ( ' a' )     

  70. islower () செயற்கூறின் பயண யாது?  

  71. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீடு என்ன?
    #include < iostrem >
    #include < stdio.h >
    #include < ctype.h>
    using namespace std;
    int main ()
    {
    char ch;
    ch =  'A'
    cout << ''\n The return value of isalpha (ch)
    is: '' << isalpha (ch);
    }

  72. மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில்  இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.    

  73. வெளியீட்டை எழுதுக .
    (i) strcpy ('' Computer '',  '' Science '');
    (ii) strcat ('' Computer '' , '' Science '');   

  74. srand () மற்றும் rand () செயற்கூறின் பயன் யாது?  

  75. main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.  

  76. const சிறப்புச் சொல்லை பற்றி குறிப்பு வரைக.  

  77. C++ மொழியில் செயலுருப்புக்களை செயற்கூறுக்கு  அனுப்பும் வழிகளை எழுதுக.       

  78. inline செயற்கூறின் நன்மைகளை எழுதுக.  

  79. கீழொட்டு என்றால் என்ன?

  80. கீழொட்டின் விதிகளை எழுதுக.

  81. அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.

  82. அணிக்கு தொடக்க மதிப்பு இருத்தலுக்கான தொடரியலை எழுதுக.

  83. Dev C++-ல் பின்வரும் தரவுவகை நினைவகத்தில் எத்தனை பைட்டுகள் ஒதுக்கீடு செய்யும்?
    (i) double
    (ii) long
    (iii) float
    (iv) char

  84. ஒரு அணியை உருவாக்கும் முன் எதனை  அறிந்திருத்தல் வேண்டும் ஏன்?

  85. குறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  86. இரு பரிமாண அணி என்றால் என்ன?

  87. இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?

  88. செயற்கூறினுக்கு கட்டுருக்களை அனுப்பும் முறைகளை எழுதுக.

  89. பொருள் நோக்கு கருத்தியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

  90. C++- ன் இனக்குழு என்றால் என்ன?

  91. C++- ன் பொருள் என்றால் என்ன?

  92. உறைபொதியாக்கம் என்றால் என்ன?

  93. தரவு பிணைப்பு என்றால் என்ன?

  94. மரபுரிமம்  என்றால் என்ன?

  95. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் பலன்களை பட்டியலிடுக.

  96. இனக்குழுவை வரையறுப்பதற்கான பொது வடிவத்தை எழுதுக.

  97. இனக்குழுவின் உடற்பகுதியானது எதனை கொண்டுள்ளது 

  98. C++-ல் பயன்படும் மூன்று அணுகியல்பு வரையறுப்பிகள் யாவை?

  99. இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.

  100. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறு இனக்குழுவிற்கு உள்ளே வரையறுத்தலின் முக்கியதுவத்தை எழுதுக.

  101. Inline செயற்கூறுகள் என்றால் என்ன?

  102. இனக்குழுவின் பொருளானது உருவாக்கப்படும் முறைகளை எழுதுக.

  103. இனக்குழு உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய்?

  104. பொருளின் உறுப்புச் செயற்கூறை அழைத்தல் என்றால் என்ன?

  105. பொருள்களின் அணிகள் என்றால் என்ன?அவற்றை எவ்வாறு உருவாக்கலாம்?

  106. எப்போது உறுப்பு செயற்கூறு அணுக பொருளானது தேவைப்படாது?

  107. வரையெல்லை செயற்குறியின் பயன் யாது?

  108. ஆக்கி-சிறு குறிப்பு வரைக 

  109. தானமைவு ஆக்கி என்றால் என்ன?

  110. அளபுரு ஏற்கும் ஆக்கி என்றால் என்ன|? அதன் பயன் யாது?

  111. நகல் ஆக்கி என்பது என்ன? அதன் பயன் யாது?

  112. அழிப்பி-சிறு குறிப்பு வரைக.

  113. அழிப்பி எப்போது அழைக்கப்படுகிறது?

  114. ஆக்கி மற்றும் அழிப்பி எப்போது இயக்கப்படுகிறது?

  115. பணிமிகப்பு என்றால் என்ன?

  116. பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

  117. செயற்குறி பணி மிகுப்பின் கட்டளையமைப்பை எழுதுக. 

  118. மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.

  119. தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.

  120. நிரல் பெயர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கிறது காரணம் தருக. 

  121. மரபுரிமத்தில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?

  122. கணிப்பொறி நன்னெறி செயல்முறை குறிப்பு வரைக.

  123. இணைய குற்றம் என்றால் என்ன?

  124. மென்பொருள் திருட்டின் கீழ் எவை எல்லாம் வருகிறது?

  125. அங்கீகரிக்கப்படாத அணுகல் என்றால் என்ன?

  126. கிராக்கிங் வகைகளை பெயரிடுக.

  127. இணைய தாக்குதல் என்றால் என்ன?

  128. தீம்பொருள் என்றால் என்ன?

  129. நச்சு நிரல் பற்றி எழுதுக.

  130. ட்ரோஜன் குறிப்பு வரைக.

  131. இணைய சட்டங்கள் பற்றி எழுதுக.

  132. ஹேக்கிங் குறிப்பு வரைக.

  133. ஃபிஷிங் பற்றி எழுதுக.

  134. மின் அரசாண்மை என்றால் என்ன?

  135. மின் நூலகங்களின் பயன் யாது?

  136. தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருளின் பயன் யாது?

  137. பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள் பற்றி எழுதுக.

  138. தமிழ் அலுவலக மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

  139. தமிழ்பொறி பற்றி குறிப்பு வரைக.

  140. ஒருங்குறி பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் கூடுதல் 2 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Creative 2 Mark Questions and Answers )

Write your Comment