+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 250
    122 x 2 = 244
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  3. கணித ஏரண செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?

  4. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  5. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  6. சார்லஸ் பாபேஜ் பற்றி குறிப்பு எழுதுக.

  7. குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.

  8. 1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக

  9. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  10. NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக

  11. தொடர் விதிகளை எழுதுக.

  12. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

  13. (1101)2 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண் :

  14. வேர்டு நீளம் பற்றி குறிப்பு  எழுதுக

  15. தருக்க செயற்குறிகள் என்றால் என்ன?

  16. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  17. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  18. கட்டளை தொகுதியின் செயல்கள் யாவை?

  19. நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?

  20. நினைவக மேலாண்மையின்  நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு?

  21. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  22. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  23. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  24. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  25. ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக

  26. மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்

  27. வழிமுறை என்றால் என்ன?

  28. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  29. ஒரு நிபந்தனை மற்றும் ஒரு கூற்று – வேறுபடுத்துக

  30. ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

  31. செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?

  32. நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன? 

  33. பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன? 

  34. மாற்றமிலி என்றால் என்ன?

  35. மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியைப் பாதிக்குமா? ஏன்?

  36. தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?

  37. தற்சுழற்சி என்றால் என்ன?

  38. வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ளே வில்லைகளை கூறுக.

  39. சிறப்புச்சொற்கள் என்றால் என்ன? சிறப்புச் சொற்களை குறிப்பெயர்களாக பயன்படுத்தலாமா?

  40. const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக. 

  41. நிரலில் முன்செயலி நெறியுறுத்தும் கூற்றின் பயன் யாது?

  42. C++ ன் குறியுறுத் தொகுதி யாது?

  43. குறிப்பெயர்கள் என்றால் என்ன? எ.கா. தருக.

  44. பூலியன் நிலையுருக்கள் பற்றி குறிப்பு வரைக.

  45. செயற்குறிகள் மற்றும் செயலேற்பிகள் பற்றி எழுதுக.

  46. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? a = 5; b = 6; c = ?
    (i) (a > b) && (b < c)
    (ii) (a = = b) && (a > c)
    (iii) c! (a > b)

  47. காற்புள்ளி (,) செயற்குறியின் பயன் யாது?

  48. return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?

  49. ஒரும செயற்குறிக்கும் இரும செயற்குறிக்கும் உள்ள வேறுபாடு யாது?

  50. சுட்டுமாறி செயற்குறியுடன் தொடர்புடைய செயற்குறிகளை எழுதுக.

  51. Size of செயற்குறியின் பயன் யாது?

  52. பின்வரும் கூற்றின் படி a = 20 எனில் C ன் மதிப்பு யாது?
    (a) c = a % = 5
    (b) c = a/ = 5

  53. வடிவற்ற குறியுருக்கள் என்றால் என்ன?

  54. பயனர் வரையறுக்கும் தரவு வகைகளுக்கு எ.கா. தருக.

  55. மாறிகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.

  56. குறிப்புகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.

  57. வெற்றுக்கூற்று மற்றும் கூட்டுக்கூற்று என்றால என்ன?

  58. தேர்ந்தெடுப்புக் கூற்றுகள் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  59. பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை சரிசெய்க:
    if (x=1)
    p= 100;
    else
    p = 10;

  60. 21 முதல் 30வரை தொடர்ச்சியாக எண்களை அச்சிடுவதற்கான for மடக்கை எழுதுக.

  61. அடிப்படை செயல்பாடுகளுக்கான கூற்றுகளை எழுதுக.

  62. கலவைக் கூற்றின் பொது வடிவத்தை எழுதுக.

  63. If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

  64. If-else கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.

  65. C++-ன் மூன்று வகையான மடக்கு கூற்றுகளை  எழுதுக.

  66. வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  67. break கூற்று பற்றி சிறு குறிப்பு வரைக 

  68. செயற்கூறுகள் -வரையறை

  69. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  70. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  71. பயனர் வரையறு கூறுகளை பற்றி சிறு குறிப்பு வரைக. 

  72. islower () செயற்கூறின் பயண யாது?  

  73. strcpy () மற்றும் strcat செயற்கூற்றின்  வேறுபாட்டை எழுதுக.    

  74. வெளியீட்டை எழுதுக .
    (i) strcpy ('' Computer '',  '' Science '');
    (ii) strcat ('' Computer '' , '' Science '');   

  75. main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.  

  76. சரங்கள் என்றால் என்ன? 

  77. இரு பரிமாண அணிடய அறிவிக்கும் தொடரியலை எழுதுக.

  78. ஒரு செயற்கூறினுக்கு கட்டுருவை அனுப்பும் போது ஏன் குறிப்பு மூலம் அழைத்தல் சிறந்தது?

  79. பின்வரும்  நிரல்  தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
    struct sum1{ int n1,n2;}s1;
    struct sum2{int n1,n2}s2;
    cin >> s1.n1 >> s1.n2;
    s2=s1;

  80. அணி மற்றும் கட்டுருவை வேறுபடுத்துக.

  81. கீழொட்டு என்றால் என்ன?

  82. அணியின் உறுப்பை அணுகும் முறையை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  83. ஒரு அணியை உருவாக்கும் முன் எதனை  அறிந்திருத்தல் வேண்டும் ஏன்?

  84. இனக்குழு மற்றும் பொருள் வேறுபடுத்துக.

  85. பல்லுருவாக்கம் என்றால் என்ன?

  86. உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?

  87. பொருள் நோக்கு கருத்தியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

  88. உறைபொதியாக்கம் என்றால் என்ன?

  89. நடைமுறை நிரல் அல்லது கூறுநிலை நிரல் என்றால் என்ன?

  90. உறுப்புகள் என்றால என்ன?

  91. பயனர் வரையறுத்த தரவினம் வகையான கட்டுரு, இனக்குழு – வேறுெடுத்திக் காட்டுக.

  92. நிரல்யெர்ப்பி தாமாகவே ஆக்கியை  உருவாக்கிக் கொள்ள முடிநதாலும், ஆக்கி வரையறுப்பு ஏன் சிறந்த வழக்கம் என்று கருதப்படுகிறது ?

  93. அழிப்பியின் முக்கியத்துத்தைப் பற்றி எழுதுக

  94. இனக்குழு எவ்வாறு வரையறுக்க வேண்டும்?

  95. C++-ல் பயன்படும் மூன்று அணுகியல்பு வரையறுப்பிகள் யாவை?

  96. இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.

  97. இனக்குழு உறுப்புகளை எவ்வாறு அணுகுவாய்?

  98. தானமைவு ஆக்கி என்றால் என்ன?

  99. அழிப்பி-சிறு குறிப்பு வரைக.

  100. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?

  101. ஒரு செயற்கூறின் திருப்பி அனுப்பும் தாவினம் செயற்கூறு பணிமிகுப்பிற்கு உதவுமா?

  102. பல்லுருவாக்கம் குறிப்பு வரைக.

  103. நிரல் பெயர்ப்பி, எவ்வாறு கொடுக்கப்பட்ட உறுப்பு ஆக்கி எனத் தெரிந்து கொள்ள முடிகிறது?

  104. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?

  105. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?

  106. public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுொடு தருக.

  107. மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.

  108. தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  109. ஹார்வஸ்டிங் என்றால் என்ன?

  110. குக்கி என்றால் என்ன?

  111. இணைய குற்றம் என்றால் என்ன?

  112. அங்கீகரிக்கப்படாத அணுகல் என்றால் என்ன?

  113. இணைய தாக்குதல் என்றால் என்ன?

  114. நச்சு நிரல் பற்றி எழுதுக.

  115. ட்ரோஜன் குறிப்பு வரைக.

  116. பிராக்ஸி சேவையாகம்  எவ்வாறு பதிலளிப்பு நேரத்திற்கு வழிவகுக்கும்?

  117. ஃபிஷிங் பற்றி எழுதுக.

  118. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.

  119. தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக

  120. தமிழ் வெர்சியூவல் அகாடமி சிறு குறிப்பு வரைக.

  121. மின் அரசாண்மை என்றால் என்ன?

  122. பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள் பற்றி எழுதுக.

  123. 32 x 3 = 96
  124. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  125. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக

  126. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  127. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  128. (11010110)2 க்கு நிகரான எண்ணிலை எண்ணாக மாற்றுக

  129. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

  130. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.

  131. பயனர் நட்பு இடைமுகம் பற்றி எழுதுக.

  132. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

  133. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  134. கருப்பொருள் என்ன?

  135. மதிப்பிருத்தல் கூற்றின் வடிவம் மற்றும் பொருள் யாது?

  136. கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?

  137. Case பகுப்பாய்வு என்றால் என்ன?

  138. “=” மற்றும் “==” வேறுபடுத்துக.

  139. தலைப்புக் கோப்பின் பயன் யாது?

  140. main செயற்கூற்றின் சிறப்பு யாது? 

  141. ஒப்பீட்டு செயற்குறிகளும் தருக்கச் செயற்குறிகளும் எந்த வகையில் தொடர்புடையவை?

  142. குறிப்பெயர்களுக்கு பெயரிடுவதற்கான விதிகள் யாது?

  143. ஒரும, இரும, மும்ம செயற்குறிகள் வேறுபாடு எடுத்துக்காட்டு தருக?

  144. கோவை பற்றி குறிப்பு வரைக.

  145. goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக 

  146. உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?

  147. return கூற்றின் பயனை எழுதுக. 

  148. சரங்களின் அணியைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  149. கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.

  150. தகவல் மறைப்பு -வரையறு.

  151. செயற்கூறு பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

  152. மேலிடல் என்றால் என்ன?

  153. மரபுரிமத்தில இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  154. நமக்கு மரபுரிமத்தின் தேவை யாது?

  155. குறியாக்கம் மற்றும் மறையாக்கம் பற்றி எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment