11th Public Exam March 2019 Model Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தசுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. 2^50 என்பது எதை குறிக்கும்

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  3. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  4. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  5. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  6. 0 < i இயக்குவதற்கு முன், i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    0 < i

    (b)

    0 ≤ i

    (c)

    i = 0

    (d)

    0 ≥ i

  7. மதிப்பிருத்தலுக்கு பிறகு, வரிசை எண் 3க்கான கீழ்கண்ட எந்த பண்புக் கூறு மெய்?
    1 -- i+j = 0
    2 i , j := i+1 , j -1
    3 -- ?

    (a)

    i+j > 0

    (b)

    i+j < 0

    (c)

    i+j = 0

    (d)

    i = j

  8. மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

    (a)

    மடக்கின் தொடக்கத்தில்

    (b)

    ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்

    (c)

    ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்

    (d)

    நெறிமுறையின் தொடக்கத்தில்

  9. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?

    (a)

    'A'

    (b)

    'Welcome'

    (c)

    1232

    (d)

    "1232"

  10. C++ நிரல் செயற்பாட்டினை தொடங்க பின்வரும் எந்த செயற்குரு மிக அவசியம்?   

    (a)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறு  

    (b)

    உள்ளமைந்த செயற்கூறு     

    (c)

    main () செயற்கூறு  

    (d)

    iostream.h தலைப்பு கோப்பு  

  11. பின்வரும் கூற்றுகளில் சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) struct என்னும் சிறப்பு சொல்லை பயன்படுத்தி கட்டுரு அறிவிக்கப்படும்.
    (ii) array என்னும் சிறப்பு சொல்லை பயன்படுத்தி அணி அறிவிக்கப்படும்.
    (iii) கட்டுரு வரையறுப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள பொருள்கள் உள்ளமை பொருள்களாக அழைக்கலாம்.
    (iv கட்டுருவில் உள்ள அனைத்து மாறிகளும் தானமையாக அணுகியலயை சார்ந்துள்ளது.

    (a)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி

    (b)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு

    (c)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (d)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி

  12. கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும்  தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

    (a)

    இனக்குழு 

    (b)

    பொருள் 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  13. பின்வரும் எந்த சிறப்பு செயர்கூறு ஓர் இனக்குழுவின் சான்றுறு பயன்பாட்டுக்கு வரும்போது இயக்கப்படும்? 

    (a)

    அழிப்பு 

    (b)

    உள்ளமை இனக்குழு 

    (c)

    அடைப்பு இனக்குழு 

    (d)

    ஆக்கி 

  14. பல்லுருவாக்கம் என்ற சொல்

    (a)

    வேறுபட்ட வடிவங்கள்

    (b)

    பல வடிவங்கள்

    (c)

    பயன்படுத்தப்பட்ட வடிவங்கள்

    (d)

    பயன்படுத்தாத வடிவங்கள்

  15. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் சார்ந்த சரியான கூற்று? 

    (a)

    private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறுகிறது. 

    (b)

    private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.

    (c)

    அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது

    (d)

    அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், இனக்குழுவிற்கு வெளியே மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது. 

  16. 6 x 2 = 12
  17. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  18. வேர்டு நீளம் பற்றி குறிப்பு  எழுதுக

  19. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?

  20. விவரக்குறிப்பு வடிவம் (ளுயீநஉகைஉயவடிகேடிசஅயவ)-த்தின் பகுதிகள் யாவை?

  21. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

  22. தாவுதல் கூற்றின் வகைகளை எழுதுக 

  23. செயற்கூறுகள் -வரையறை

  24. அணியின் உறுப்பை அணுகும் முறையை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  25. கட்டுரு மற்றும் அணியை தொடங்குதல் போன்று இனக்குழு பொருள் அதன் அறிவிப்பு நேரத்தில் தொடங்க இயலாது?ஏன்?

  26. 6 x 3 = 18
  27. விசைப்பலகை பற்றி குறிப்பு எழுதுக.

  28. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  29. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  30. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

  31. “=” மற்றும் “==” வேறுபடுத்துக.

  32. பின்வரும் செயற்கூறுவின் செயல்பாட்டை எழுதுக.
    (i) display () , (ii) display (x , y ), (iii) x  = display (), (iv) x = display (x, y  )    

  33. பின்வரும் குறிமுறையானது S என்ற எழுத்தில்  தொடங்கும் பெயரைக்கொண்டே அனைத்து
    மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையை கணக்கிட்டு திரையில் காட்டுகிறது.
    இதற்கு தேவையான விடுபட்ட கூற்றுகளை நிரப்பவும்.
    struct student {intexamno,lang,eng,phy,che,mat,csc,total;char name[15];};
    int main()
    {
    student s[20];
    for(int i=0;i < 20;i++)
    {
    …………………….. //accept student details
    }
    for(int i=0;i < 20;i++)
    {
    …………………….. // “S” என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்
    ……………………. // சரிபார்த்த பெயடரை  திரையில் காட்டவும்.
    }
    return 0;
    }

  34. உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.

  35. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை? [அ] மரபுரிமம் என்ற அடிப்படை பண்புக் கூறாக. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் அமைய என்ன காரணம்? 

  36. 5 x 5 = 25
  37. பின்வருபவற்றை விளக்குங்கள்
    அ) மைபீச்சு அச்சுப்பொறி
    ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
    இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

  38. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  39. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

  40. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  41. முழு எண் மாறிலியின் வகைகளைப் பற்றி விவரி.

  42. கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  43. குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  44. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  45. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    // constructor declared as outline member function
    #include<iostream>
    using namespace std;
    class Perimeter
    {
    int 1, b, p;
    public;
    Perimeter ( );
    Perimeter (int);
    Perimeter (int,int);
    Perimeter (Perimeter&);
    void Calculate( );
    };
    Perimeter:: Perimeter( )
    {
    cout << "\n Enter the value of length and breath";
    cin >> I >> b;
    cout << "\n \n NonParameterized constructor";
    }
    Perimeter::Perimeter(int a)
    {
    I=b=a;
    cout << "\n\n Parameterized constructor with one argument";
    }
    Perimeter::Perimeter(int 11, in b1 )
    {
    cout<<"\n\n Parameterized constructor with 2 argument";
    1=1;
    b=b1;
    }
    Perimeter: :Perimeter(perimeter &p)
    {6
    1=p.1;
    b=p.b;
    cout << "\n \n copy constructor";
    }
    void Perimeter ::Calculate( ){
    p = 2*(1+b);
    cout << p;
    }
    int main ( )
    {
    Perimeter Obj;
    cout << "\n perimeter of rectangle is";
    Obj.Calculate ( );
    Perimeter Obj 1(2);
    cout << "\n perimeter of rectangle";
    Obj 1.Calculate( );
    Perimeter Obj2 (2,3);
    cout << "\n perimeter of rectangle";
    Obj2.Calculatete ( );
    perimeter obj3 (Obj2);
    cout <<"\n perimeter of rectangle";
    obj3.Calculate ( );
    return 0;
    }

  46. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class Personal
    {
    int Class,Rno;
    char Section;
    protected:
    char Name[20];
    public:
    personal();
    void pentry();
    voidPdisplay();
    };
    class Marks:private Personal
    {
    float M{5};
    protected:
    char Grade[5];
    public:
    Marks();
    void M entry();
    void M display();
    };
    class Result:public Marks
    {
    float Total,Agg;
    public:
    char FinalGrade, Commence[20];
    Result();
    void R calculate();
    void R display();
    }:
    1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
    2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.
    3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.
    4. அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
    5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
    (a) Personal  (b) Marks (c) Result
    6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
    7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
    8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Model Question Paper )

Write your Comment