" /> -->

கணினி அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்த சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  4. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  5. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  6. 3 x 2 = 6
  7. கணிப்பொறி என்றால் என்ன?

  8. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  9. உள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.

  10. 3 x 3 = 9
  11. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  12. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  13. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  14. 2 x 5 = 10
  15.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  16. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - கணினி அறிமுகம் Book Back Questions ( 11th Standard Computer Technology - Introduction to Computers Book Back Questions )

Write your Comment