11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 175
    35 x 5 = 175
  1.  ஒரு கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  3. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  4. மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

  5. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  6. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  7. இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்

  8. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  9. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

  10. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக.

  11. கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.

  12. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

  13. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  14. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்க்கான பல்வேறு வழிகளை விவரி.

  15. ரைட்டரில் பக்க ஓரங்களை மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  16. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

  17. ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையின் பாகங்களை விவரி.

  18. ஆவணத்தின் உள்ளே எளிதில் நகர்வதற்கானப் பல விசைப்பலகைக் குறுக்கு வழிகளைப் பட்டியலிடுக.

  19. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

  20. படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?

  21. மெயில் மெர்ஜ்-ல் உள்ள வசதிகளை விவரி

  22. மெயில் மெர்ஜ் செயல்களைச் செய்யும் படிநிலைகளை விவரி.

  23. முழு ஆவணம் அல்லது தேர்வு செய்த உரைப் பகுதியில் பிழையை எவ்வாறு கண்டறியலாம்? விளக்குக.

  24. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

  25. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  26. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக

  27. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

  28. விற்பனையாளர்  தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?

  29. முன்வடிவமைத்த படிவங்கள் (Template)பயன்படுத்துதலில் சி்ல நன்மைகளை பட்டியலிடு?

  30. நிகழத்துதலில் Master Page-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு விவரி? 

  31. இணைப்பு அமைப்பை வரையறு,திட்ட வரைபடத்தப் பயன்படுத்தி வேறுபட்ட இணைப்பு அமைப்புகளை விவரிக்கவும்

  32. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

  33. இணையத்திலுள்ள சேவைகள் விவரி?

  34. WWW-ன் கூறுகளை (compoment) விவரி

  35. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment