11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150
    30 x 5 = 150
  1. பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  2. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  3. நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  4. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  5. சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  6. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

  7. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  8. மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.

  9. நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

  10. முற்றுரிமையில் விலை மற்றும் உற்பத்தி அளவைத் தீர்மானிப்பதை விளக்குக

  11. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

  12. பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக. 

  13. ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.

  14. கீன்சின் வட்டிக் கோட்பாட்டை விவரி

  15. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

  16. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

  17. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

  18. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

  19. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?

  20. வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?

  21. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.  

  22. மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.     

  23. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நோக்கங்களையும் பண்புகளையும் விளக்குக.

  24. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  25. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

  26. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

  27. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

  28. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி. 

  29. தேவைச்சார்பு Pd=25-Qமற்றும் அளிப்புச்சார்பு Ps =2Q+1. ஆகியன தரப்பட்டுள்ளன. தூய போட்டி நிலவும்போது (அ) நுகர்வோர் உபரி மற்றும் (ஆ) உற்பத்தியாளர் உபரி ஆகியவற்றைக் காண்க. (Pd= தேவை விலை; Ps=அளிப்பு விலை)

  30. பொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment