+1 Economics Interior Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 125

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    25 x 5 = 125
  1. நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  2. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  3. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  4. உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  5. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

  6. மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.

  7. மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.

  8. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

  9. பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக. 

  10. முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை? 

  11. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  12. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

  13. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

  14. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

  15. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

  16. ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?

  17. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.  

  18. ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?    

  19. மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.     

  20. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

  21. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  22. ஊரக முன்னேற்றத்திற்கான தேவையை பற்றி விளக்குக.

  23. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

  24. பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி. 

  25. தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி. 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Economics Important Creative 5 Mark Questions 2019 )

Write your Comment