New ! கணிதம் MCQ Practise Tests



அடிப்படை இயற்கணிதம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. |x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    (-∞,-7)

    (b)

    [-11,7]

    (c)

    (-∞,-7)U[11,∞)

    (d)

    (-11,7)

  2. \(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    [2,∞)

    (b)

    (2,∞)

    (c)

    (-∞,2)

    (d)

    (-2,∞)

  3. \(\log_{3}\frac{1}{81}\)-ன் மதிப்பு _______.

    (a)

    -2

    (b)

    -8

    (c)

    -4

    (d)

    -9

  4. x+ |x - 1| = 1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கை _______.

    (a)

    1

    (b)

    0

    (c)

    2

    (d)

    3

  5. x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.

    (a)

    1, 2

    (b)

    -1, 1

    (c)

    9, 1

    (d)

    -1, 2

  6. 3 x 2 = 6
  7. 3|x-2| + 7 = 19 - ன் தீர்வு காண்க.

  8. A என்ற பெண் 446 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் 271 பக்கங்களைப் படித்து முடித்துவிட்டாள். அவள் அப்புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடிக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்?

  9. சுருக்குக \((125)^{\frac{2}{3}}\)

  10. 3 x 3 = 9
  11. ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தைப் போல் மூன்று மடங்கு காண்க

  12. தீர்வு காண்க: \(\frac{x^2-4}{x^2-2x-15}\le0\)

  13. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க.  2x + 3y \(\le \)6, x + 4y \(\le \) 4, x \(\ge \) 0, y \(\ge \) 0.

  14. 2 x 5 = 10
  15. -2x ≥ 9-ன் தீர்வை
    (i) x∈R
    (ii) x∈Z
    (iii) x∈N-க்கு காண்க

  16. k(x-1)2 = 5x - 7 என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், k = 2 அல்லது -25 எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - அடிப்படை இயற்கணிதம் Book Back Questions ( 11th Standard Maths - Basic Algebra Book Back Questions )

14-Sep-2019

answer varalla

Write your Comment