New ! கணிதம் MCQ Practise Tests



ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. 2+4+6+...+2n -ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { n(n-1) }{ 2 } \)

    (b)

    \(\frac { n(n+1) }{ 2 } \)

    (c)

    \(\frac { 2n(2n+1) }{ 2 } \)

    (d)

    n(n+2)

  2. (1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.

    (a)

    1

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  3. இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி ______.

    (a)

    10

    (b)

    6

    (c)

    5

    (d)

    4

  4. \(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.

    (a)

    2- n -1

    (b)

    1-2-n

    (c)

    2-n + n -1

    (d)

    2n-1

  5. \(1-\frac { 1 }{ 2 } \left( \frac { 2 }{ 3 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }-\frac { 1 }{ 4 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }+....\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (b)

    \(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (c)

    \(\frac {5}{3}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)

    (d)

    \(\frac {2}{3}\log\left( \frac { 2}{ 3 } \right) \)

  6. 4 x 2 = 8
  7. (2x+3)5 -ன் விரிவாக்கம் காண்க .

  8. (x+y)7- ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .

  9. பின்வரும் அடுக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. \(e^{\frac{1}{2}x}\).

  10. பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க \(\frac{1}{2}, \frac{3}{4},\frac{5}{6},\frac{7}{8},\frac{9}{10},......\).

  11. 4 x 3 = 12
  12. \(1+\frac { 4 }{ 5 } +\frac { 7 }{ 25 } +\frac { 10 }{ 125 } +\)-ன் கூடுதல் காண்க.

  13. \(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } \)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க

  14. \({ \left( { 2x }^{ 3 }-\frac { 1 }{ { 3x }^{ 2 } } \right) }^{ 5 }\)-ன் விரிவில் மாறிலி உறுப்பைக் காண்க.

  15. தொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மேலும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக \(\frac {2n+3}{3n+3}\)

  16. 2 x 5 = 10
  17. \({ \left( { x }^{ 2 }-\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 6 }\)-ன் விரிவில் x6 மற்றும் x2 -ன் கெழுக்களைக் காண்க .

  18. 1+(1+4)+(1+4+42)+(1+4+42+43)+....என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back Questions ( 11th Standard Maths - Binomial Theorem, Sequences and Series Book Back Questions )

Write your Comment