New ! கணிதம் MCQ Practise Tests



கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. \(A= \left\{ (x,y);y={e}^{x},x\in R \right\} \) மற்றும் \(B = \left\{ (x,y);y={e}^{-x},x\in R \right\} \) எனில், \(n(A\cap B)\) என்பது________.

    (a)

    \(\infty\)

    (b)

    0

    (c)

    1

    (d)

    2

  2. A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

    (a)

    R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}

    (b)

    R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}

    (c)

    R-ன் சார்பகம் {0,-1,1,2}

    (d)

    R-ன் வீச்சகம் {0,-1,1}

  3. இயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \(A'\cup[(A\cap B)\cup B']\) என்பது________.

    (a)

    A

    (b)

    A'

    (c)

    B

    (d)

    N

  4. \(n[(A\times B)\cap (A\times C)]=8\) மற்றும் \(n(B\cap C)=2\) எனில், n(A) என்பது________.

    (a)

    6

    (b)

    4

    (c)

    8

    (d)

    16

  5. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை________.

    (a)

    217

    (b)

    172

    (c)

    34

    (d)

    போதுமான தகவல் இல்லை

  6. வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க. \(A \subset B\) எனில் \((A\times B)\cap(B\times A)=\) ________.

    (a)

    \(A\cap B\)

    (b)

    \(A \times A\)

    (c)

    \(B \times B\)

    (d)

    இவற்றுள் எதுவும் இல்லை

  7. ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது ________.

    (a)

    தற்சுட்டுத் தொடர்பு அல்ல

    (b)

    சமச்சீர் தொடர்பல்ல

    (c)

    கடப்புத் தொடர்பு

    (d)

    இவற்றுள் எதுவுமன்று

  8. \({1\over 1-2\sin x }\) என்ற சார்பின் வீச்சகம் ________.

    (a)

    \((-\infty,-1)\cup({1\over 3},\infty)\)

    (b)

    \((-1,{1\over 3})\)

    (c)

    \([-1,{1\over 3}]\)

    (d)

    \((-\infty,-1)\cup[{1\over 3},\infty)\)

  9. \(f(x)=|\left\lfloor x \right\rfloor -x|,x\in R\) என்ற சார்பின் வீச்சகம்________.

    (a)

    [0,1]

    (b)

    \([0,\infty)\)

    (c)

    [0,1)

    (d)

    (0,1)

  10. f(x) =  x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே________.

    (a)

    R, R

    (b)

    \(R,(0, \infty)\)

    (c)

    \((0,\infty),R\)

    (d)

    \([0,\infty),[0,\infty)\)

  11. \(f:[0,2\pi]\rightarrow[-1,1]\) என்ற சார்பு, \(f(x)=\sin x\) என வரையறுக்கப்படுகிறது எனில், அது ________.

    (a)

    ஒன்றுக்கொன்று

    (b)

    மேற்கோர்த்தல்

    (c)

    இருபுறச் சார்பு

    (d)

    வரையறுக்க இயலாது

  12. \(f:[-3,3]\rightarrow S\) என்ற சார்பு \(f(x)=x^2\) என வறையறுக்கப்பட்டு மேற்கோர்த்தல் எனில், S என்பது ________.

    (a)

    [-9,9]

    (b)

    R

    (c)

    [-3, 3]

    (d)

    [0, 9]

  13. \(f(x)=\begin{cases}x\quad ;\quad x<1 \\x^2\quad ;\ 1\le x\le4 \\8\sqrt{x}\quad;\quad x>4 \end{cases}\) எனில் ________.

    (a)

    \(f(x)^{-1}=\begin{cases}x\quad ;\quad x<1 \\\sqrt{x}\quad ;\ 1\le x\le16 \\{x^2 \over 64}\quad;\quad x>16 \end{cases}\)

    (b)

    \({f}^{-1}(x)=\begin{cases}-x\quad ;\quad x<1 \\\sqrt{x}\quad ;\ 1\le x\le16 \\{x^2 \over 64}\quad;\quad x>16 \end{cases}\)

    (c)

    \({f}^{-1}(x)=\begin{cases}x^2\quad ;\quad x<1 \\\sqrt{x}\quad ;\ 1\le x\le16 \\{x^2 \over 64}\quad;\quad x>16 \end{cases}\)

    (d)

    \({f}^{-1}(x)=\begin{cases}2x\quad ;\quad x<1 \\\sqrt{x}\quad ;\ 1\le x\le16 \\{x^2 \over 8}\quad;\quad x>16 \end{cases}\)

  14. \(f:R \rightarrow R\) ல் \(f(x)={(x^2+\cos x)(1+x^4)\over(x-\sin x)(2x-x^3)}+{e}^{-|x|}\) எனில் f ________.

    (a)

    ஒரு ஒற்றைப்படைச் சார்பு

    (b)

    ஒற்றைப்படையுமல்ல, இரட்டைப்படையுமல்ல

    (c)

    ஒரு இரட்டைப்படைச் சார்பு

    (d)

    ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு.

  15. \(f:R\rightarrow R\)-ல் \(f(x)=\sin\ x+\cos\ x\) எனில் f ஆனது ________.

    (a)

    ஒரு ஒற்றைப்படைச் சார்பு

    (b)

    ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல

    (c)

    ஒரு இரட்டைப்படைச் சார்பு

    (d)

    ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 Sets, Relations and Functions One Marks Model Question Paper )

Write your Comment