New ! கணிதம் MCQ Practise Tests



சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. 2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 -ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்______.

    (a)

    432

    (b)

    108

    (c)

    36

    (d)

    18

  2. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை ______.

    (a)

    304x292

    (b)

    303x293

    (c)

    302x294

    (d)

    30x295

  3. எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை______.

    (a)

    25

    (b)

    55

    (c)

    56

    (d)

    625

  4. (n+5)P(n+1)=\(\left(\frac{11(n-1)}{2}\right)^{(n+3)}\) Pn எனில்,n-ன் மதிப்பு ______.

    (a)

    7 மற்றும் 11

    (b)

    6 மற்றும்7

    (c)

    2 மற்றும் 11

    (d)

    2 மற்றும் 6

  5. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை ______.

    (a)

    90000

    (b)

    10000

    (c)

    30240

    (d)

    69760

  6. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை.

    (a)

    45

    (b)

    40

    (c)

    39

    (d)

    38

  7. நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    6

    (b)

    9

    (c)

    12

    (d)

    18

  8. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    4

    (b)

    4!

    (c)

    11

    (d)

    22

  9. ஒரு தளத்தில் உள்ள 10 புள்ளிகளில் 4 புள்ளிகள் ஒரு கோடமைவன எனில், அவற்றை கொண்டு உருவாக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    110

    (b)

    10C3 

    (c)

    120

    (d)

    116

  10. (n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.

    (a)

    (n+1)Cr

    (b)

    (n-1)Cr

    (c)

    nCr

    (d)

    nCr-1

  11. ஒரு சதுரங்க அட்டையில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    81

    (b)

    99

    (c)

    1296

    (d)

    6561

  12. Pr என்பது rPr ஐ குறித்தால் 1+P1+2P2+3P3+..+nPn என்ற தொடரின் கூடுதல் ______.

    (a)

    Pn+1

    (b)

    Pn+1-1

    (c)

    Pn-1+1

    (d)

    (n+1)P(n-1)

  13. முதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு ______.

    (a)

    \(^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)

    (b)

    \((\frac{1}{2}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)

    (c)

    \((\frac{1}{4}^{n})\times^{ 2n }{ C }_{ n }\times ^{ 2n }{ P }_{ n }\)

    (d)

    \(^{ n }{ C }_{ n }\times ^{ n }{ P }_{ n }\)

  14. nC4,nC5,nCஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    11

    (c)

    9

    (d)

    5

  15. 1+3+5+7+....+ 17-ன் மதிப்பு ______.

    (a)

    101

    (b)

    81

    (c)

    71

    (d)

    61

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Unit 4 சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Maths Combinations And Mathematical Induction One Mark Question with Answer Key )

Write your Comment