New ! கணிதம் MCQ Practise Tests



முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. \(\frac { 1 }{ \cos { { 80 }^{ o } } } -\frac { \sqrt { 3 } }{ \sin { { 80 }^{ o } } } =\) _______.

    (a)

    \(\sqrt2\)

    (b)

    \(\sqrt3\)

    (c)

    2

    (d)

    4

  2. \(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.

    (a)

    4 + \(\sqrt2\)

    (b)

    3 + \(\sqrt2\)

    (c)

    9

    (d)

    4

  3. cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    89

  4. x2 + ax + b = 0 இன் மூலங்கள் tan \(\alpha\) மற்றும் tan \(\beta\) எனில், \(\frac { \sin { \left( \alpha +\beta \right) } }{ \sin { \alpha } \sin { \beta } } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{b}{a}\)

    (b)

    \(\frac{a}{b}\)

    (c)

    \(-\frac{a}{b}\)

    (d)

    \(-\frac{b}{a}\)

  5. \(\Delta\)ABC இல் sin2A + sin2B + sin2C = 2 எனில், அந்த முக்கோணமானது _______.

    (a)

    சமபக்க முக்கோணம்

    (b)

    இரு சமபக்க முக்கோணம்

    (c)

    செங்கோண முக்கோணம்

    (d)

    அசமபக்க முக்கோணம்

  6. மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது _______.

    (a)

    4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.

    (b)

    2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.

    (c)

    3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.

    (d)

    முக்கோணம் அமையாது.

  7. sin\(\alpha\) + cos\(\alpha\) = b எனில், sin2\(\alpha\) இன் மதிப்பு _______.

    (a)

    \(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1

    (b)

    b > \(\sqrt2\) எனில், b2 - 1

    (c)

    \(b\ge 1\) எனில், b2 - 1

    (d)

    \(b\ge \sqrt { 2 } \) எனில், b2 - 1

  8. cos1o+cos2o+xos3o+.....+cos179=__________.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    89

  9. \(\frac { { sin10 }^{ o }-{ cos10 }^{ o } }{ { cos10 }^{ o }+{ sin10 }^{ o } } \)-ன் மதிப்பு 

    (a)

    tan 35o

    (b)

    √3

    (c)

    tan 75o

    (d)

    1

  10. தவறான இணையை தேர்ந்தெடுக்க.

    (a)

    \(\frac { a }{ sin\ A } =\frac { b }{ sin\ B } =\frac { c }{ sin\ C } \) - 2C

    (b)

    \(\frac { { b }^{ 2 }+{ c }^{ 2 }-{ a }^{ 2 } }{ 2bc } \)- cos A

    (c)

    \(\frac { a-b }{ a+b } cot\frac { C }{ 2 } \) - tan\(\frac{A-B}{2}\)

    (d)

    \(\frac { { a }^{ 2 }+{ c }^{ 2 }-{ b }^{ 2 } }{ 2ac } \) - cos C

  11. 6 x 2 = 12
  12. a cosθ = b மற்றும் c sinθ = d லிருந்து θ -ஐ நீக்குக, a, b, c, d ஆகியவை மாறிலிகள்.

  13. cos1050 மதிப்புக் காண்க.

  14. மதிப்புகளைக் காண்க: cos 135°

  15. மதிப்புக் காண்க: cos 15°

  16. கொடுக்கப்பட்ட கோணம் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதைக் காண்க.
    25°

  17. சமன்பாட்டைத் தீர்க்கவும் \(\sin { \theta } +\cos { \theta } =\sqrt { 2 } \)

  18. 6 x 3 = 18
  19. 0< A < \(\frac { \pi }{ 2 } \), 0 < B < \(\frac { \pi }{ 2 } \), sin A = \(\frac { 3 }{ 5 } \)மற்றும் \(cosB=\frac { 9 }{ 41 } \)எனில் - cos (A -B) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

  20. நிறுவுக: tan 75° + cot 75° = 4

  21. 100 செ.மீ. ஆரமுடைய வட்டத்தில், 22 செ.மீ. நீளமுடைய வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தைப் பாகையில் காண்க.

  22. \(\cos\theta =\frac { 1 }{ 2 } \left( a+\frac { 1 }{ a } \right) \) எனில் \(\cos3\theta =\frac { 1 }{ 2 } \left( { a }^{ 3 }+\frac { 1 }{ { a }^{ 3 } } \right) \) எனக் காண்பி.

  23. தீர்க்க \(\sin { x } +\cos { x } =1+\sin { x } \cos { x } \)

  24. 12 மீ நீளமுள்ள ஒரு கயிறு கொடுக்கப்பட்டு அதைக் கொண்டு அதிகபட்சப் பரப்புடைய முக்கோணம் அமைக்கப்பட்டால் அதன் பக்க அளவுகளைக் காண்க.

  25. 4 x 5 = 20
  26. \(\frac { \cos ^{ 4 }{ \alpha } }{ \cos ^{ 2 }{ \beta } } +\frac { \sin ^{ 4 }{ \alpha } }{ \sin ^{ 4 }{ \beta } } =1\) எனில், \(\sin ^{ 4 }{ \alpha } +\sin ^{ 4 }{ \beta } =2\sin ^{ 2 }{ \alpha } \sin ^{ 2 }{ \beta } \) என நிறுவுக.

  27. ஒரு வட்ட கோணப்பகுதியின் சுற்றளவும் அதே ஆரமுடைய அரைவட்டத்தின் வில்லின் நீளமும் சமம் எனில், அவ்வட்டக் கோணப் பகுதியின் மை யக் கோணத்தைப் பாகை , கலை மற்றும் விகலையில் காண்க.

  28. \(A+B+C={ 180 }^{ o }\) எனில், \(\tan { \frac { A }{ 2 } } \tan { \frac { B }{ 2 } } +\tan { \frac { B }{ 2 } } \tan { \frac { C }{ 2 } } +\tan { \frac { C }{ 2 } } \tan { \frac { A }{ 2 } } =1\) என நிறுவுக.

  29. கடல் மட்டத்திலிருந்து ஒரே உயரத்தில் வங்காள விரிகுடாவிற்கு மேல் A மற்றும் B என்ற இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் தொலைந்த படகைத் தேடுகின்றன. 10 கி.மீ. இடைவெளியில் அவைகள் பறக்கும்போது அதன் பைலட்டுகள் ஒரே நேரத்தில் அந்தப் படகைப் பார்க்கிறார்கள் . A இலிருந்து படகு 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேலும், கோட்டுத்துண்டு AB படகில் தாங்கும் கோணம் 60° எனில், B இற்கும் படகிற்கும் உள்ள தொலைவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - Trigonometry Model Question Paper )

Write your Comment