Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    60 x 1 = 60
  1. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    இலயன்ஸ் ராபின்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    இராபின்ஸ்

    (d)

    ராபர்ட்சன்

  3. TR=_________

    (a)

    P+Q

    (b)

    P-Q

    (c)

    P\(\div\)Q

    (d)

    PxQ

  4. _______ என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.

    (a)

    உற்பத்தி 

    (b)

    நுகர்வு 

    (c)

    பகிர்வு 

    (d)

    பொது நிதி 

  5. பொருளியல் குறிப்பிடுவது ________.

    (a)

    பற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும்.

    (b)

    மனித விருப்பழும் நிறைவடைதலும்.

    (c)

    செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு.

    (d)

    அரசு மேலாண்மை.

  6. நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    மார்ஷல்

    (c)

    ராபின்ஸ்

    (d)

    ரிக்கார்டோ

  7. சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

    (a)

    தரப்படுத்துதல்

    (b)

    எண்ணிக்கைப்படுத்துதல்

    (c)

    வார்த்தைப்படுத்துதல்

    (d)

    எதுவுமில்லை.

  8. பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

    (a)

    கிஃபன் முரண்பாடு  

    (b)

    மற்றவை மாறாதிருக்கும் போது 

    (c)

    வெப்ளன் விளைவு 

    (d)

    பயன்பாடு 

  9. மனித விருப்பங்களின் வகைகள் ______.

    (a)

    இன்றியமையாத மற்றும் ஆடம்பர 

    (b)

    ஆடம்பர மற்றும் வசதி 

    (c)

    இன்றியமையாத மற்றும் வசதி 

    (d)

    இன்றியமையாத,வசதி மற்றும் ஆடம்பர 

  10. சமநோக்கு வளைகோடு _______தரத்தில் அமையும்

    (a)

    உயர்தர 

    (b)

    கீழ்தரம் 

    (c)

    சாதாரண தரம் 

    (d)

    எதுவுமில்லை 

  11. ஒரு நிறுவனம் 5 அலகுகள் உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி 24 அலகுகளை உற்பத்தி செய்கிறது. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும்போது உற்பத்தி 30 அலகுகளாக உயர்கிறது எனில் சராசரி உற்பத்தியை (AP) கணக்கிடு.

    (a)

    30

    (b)

    6

    (c)

    5

    (d)

    24

  12. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

    (a)

    உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

    (b)

    உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (c)

    உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

    (d)

    உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

  13. நிறுவனத்தின் உள் நடைபெறுவது _______ 

    (a)

    அகம் 

    (b)

    புறம் 

    (c)

    இரண்டும் 

    (d)

    எதுவுமில்லை 

  14. சேமிப்பு பணம் _______ ஆகும்.

    (a)

    வருமானம் 

    (b)

    செலவு 

    (c)

    உற்பத்தி 

    (d)

    முதலீடு 

  15. நிலத்தின் பயன்பாடு _______ விதியை அடிப்படையாக கொண்டது.

    (a)

    தேவை விதி 

    (b)

    மாறும் விகித விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித விளைவு விதி 

    (d)

    மாறா விகித அளவு விளைவு விதி 

  16. செலவு என்பது

    (a)

    விலை

    (b)

    மதிப்பு

    (c)

    மாறாச் செலவு

    (d)

    உற்பத்தி

  17. மொத்த மாறாச் செலவு 100, மொத்த மாறும் செலவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

    (a)

    125

    (b)

    175

    (c)

    225

    (d)

    325

  18. பணத்தின் மூலம் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கு ______என்று பெயர்.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    அமிழ்த்தப்பட்ட செலவு 

    (d)

    வாய்ப்புச் செலவு 

  19. இறுதிநிலை செலவு வளைகோடு ______ வடிவத்தில் இருக்கும்.

    (a)

    'V'

    (b)

    'L'

    (c)

    'A'

    (d)

    'U'

  20. நிறைவுப் போட்டியில் தேவைக் கோடு _________ஆக இருக்கும்.

    (a)

    மேல்நோக்கி உயர்ந்து செல்லும்.

    (b)

    படுகிடை கோடாக 

    (c)

    கீழ்நோக்கி சரிந்து செல்லும் 

    (d)

    செங்குத்தாக 

  21. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

    (a)

    ஒரு விற்பனையாளர்

    (b)

    சில விற்பனையாளர்

    (c)

    பண்டவேறுபாடு

    (d)

    உள்ளே நுழைய முடியாது

  22. விலை தலைமை அம்சம் கொண்டது

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    முற்றுரிமையாளர் போட்டி

  23. மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக் காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  24. இயற்கை முற்றுரிமைக்கு எ.கா ______   

    (a)

    தங்கச்சுரங்கம் 

    (b)

    நிலக்கரிச் சுரங்கம் 

    (c)

    நிக்கல் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  25. _________  முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர். 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருமுகமுற்றுரிமை 

    (c)

    இருமுக சில்லோர் 

    (d)

    முற்றுரிமை போட்டி 

  26. முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

    (a)

    வாரம்

    (b)

    கூலி

    (c)

    வட்டி

    (d)

    இலாபம்

  27. கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

    (a)

    தொன்மைக் கோட்பாடு

    (b)

    நவீன கோட்பாடு

    (c)

    மரபுக் கோட்பாடு

    (d)

    புதிய தொன்மைக் கோட்பாடு

  28. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டை வளர்ச்சியுறச் செய்தவர்____________.

    (a)

    கிளார்க் 

    (b)

    விக்சீடு 

    (c)

    வால்ரஸ்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  29. ஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது ___________ கோட்பாடு என்றழைக்கப்படுகிறது 

    (a)

    ரிகார்டோ வாரக் கோட்பாடு 

    (b)

    போலி வாரக் கோட்பாடு

    (c)

    நவீன வாரக் கோட்பாடு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  30. இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியயவர்____________.

    (a)

    F.B.ஹாலே

    (b)

    A.சும்பீட்டர் 

    (c)

    J.B.கிளார்க்

    (d)

    H.நைட்

  31. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

    (a)

    சமதர்மச் சிந்தனை

    (b)

    ஒழுக்க நெறி அடிப்படை

    (c)

    கோபால கிருஷ்ண கோகலே

    (d)

    தாதாபாய் நௌரோஜி

  32. V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்

    (a)

    J.M.கீன்ஸ்

    (b)

    காலின் கிளார்க்

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    ஆல்பிரட் மார்ஷல்

  33. மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் _______என்ற விதத்தில் அதிகரிக்கிறது 

    (a)

    1.7

    (b)

    1.5

    (c)

    1.2

    (d)

    2.00

  34. இந்தியாவில் அதிகளவில் பின்பற்றப்படும் தொழில் ________ ஆகும்.

    (a)

    வேளாண்மை 

    (b)

    தொழில்துறை 

    (c)

    சிறுதொழில் 

    (d)

    வாணிபம் 

  35. 1000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது ________.

    (a)

    பாலினம் விகிதம் 

    (b)

    வாழ்நாள் எதிர்பார்ப்பு 

    (c)

    எழுத்தறிவு விகிதம் 

    (d)

    மக்கள் தொகை அடர்த்தி 

  36. இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்

    (a)

    M.S.சுவாமிநாதன்

    (b)

    காந்தி

    (c)

    விஸ்வேஸ்வரையா

    (d)

    N.R.விஸ்வநாதன்

  37. முதலாம் ______  ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்

    (a)

    சேவை

    (b)

    தொழில்

    (c)

    வேளாண்மை

    (d)

    வங்கி

  38. _______ என்பது இரண்டு நாடுகளுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும். 

    (a)

    காலனித்துவம்

    (b)

    சமத்துவம்

    (c)

    முதலாளித்துவம்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  39. பிரிட்டன் நாடு, இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் ______ ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்தது.

    (a)

    200 ஆண்டுகள்

    (b)

    150 ஆண்டுகள்

    (c)

    160 ஆண்டுகள்

    (d)

    210 ஆண்டுகள்

  40. முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள ______ இரும்பு எஃகு தொழில் ஆகும்.         

    (a)

    TISCO

    (b)

    IISCO 

    (c)

    SAIL 

    (d)

    விஸ்வேஸ்வரய்யா     

  41. உலக அளவில் இந்தியா ___________ உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

    (a)

    பழங்கள்

    (b)

    மதுப்பொருட்கள்

    (c)

    காப்பி

    (d)

    தேயிலை

  42. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

    (a)

    ஆலோசனைக் குழு

    (b)

    சட்டபூர்வமான குழு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    எதுவுமில்லை

  43. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ______ சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

    (a)

    8%

    (b)

    5%

    (c)

    10%

    (d)

    3%

  44. GST ஒரு _______ வரியாகும்.

    (a)

    பலமுனை

    (b)

    இருமுனை

    (c)

    ஒருமுனை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  45. ஏற்றுமதி உதவிகளை ________ சதவீத அளவு குறைக்க "இந்தியத் தயாரிப்பு" என்று கருத்து உருவாக்கப்பட்டது.

    (a)

    30%

    (b)

    20%

    (c)

    25%

    (d)

    40%

  46. ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு

    (a)

    2100

    (b)

    2200

    (c)

    2300

    (d)

    2400

  47. மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

    (a)

    திறந்த

    (b)

    மறைமுக

    (c)

    பருவ கால

    (d)

    ஊரக

  48. குடிசை தொழிலுக்கு எடுத்துக்காட்டு _______ 

    (a)

    பாய்

    (b)

    கயிறு திரித்தல்

    (c)

    கூடை முடைதல்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  49. கிராமபுறத்தில் ______ மற்றும் _______ ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.

    (a)

    வேலையின்மை

    (b)

    வறுமை

    (c)

    பொருளாதார வளர்ச்சி

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  50. பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக _____ பொருளியல் அறிஞர்கள் 2010 ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்.

    (a)

    பீட்டர் டயமண்ட்

    (b)

    டேல் மார்டின்கள்

    (c)

    கிரிஸ்டோர் பிசாரிட்ஸ்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  51. தமிழ்நாடு எதில் வளமானது?

    (a)

    வன வளம்

    (b)

    மனித வளம்

    (c)

    கனிம வளம்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  52. TICEL ன் பகுதி

    (a)

    இரப்பர் பூங்கா

    (b)

    ஜவுளி பூங்கா

    (c)

    உணவு பூங்கா

    (d)

    உயிரி பூங்கா

  53. தலா வருமானத்தை கணக்கிடும் சூத்திரம் ______________

    (a)

    (b)

    (c)

    (d)

    வரி/விலை

  54. ________________ உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது.

    (a)

    சிமெண்ட்

    (b)

    வேதிப்பொருட்கள்

    (c)

    பட்டாசுப்பொருட்கள்

    (d)

    மோட்டார் மற்றும் குழாய்

  55. மேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ______________ மீ ஆகும்.

    (a)

    1600மீ

    (b)

    1700மீ

    (c)

    1800மீ

    (d)

    1500மீ

  56. ஒரு சாராத மாறியுடன் கூடிய சார்பு _______________ எனப்படுகின்றது.

    (a)

    பல மாறிச் சார்பு

    (b)

    இரு மாறிச் சார்பு

    (c)

    ஒரு மாறிச் சார்பு

    (d)

    பல்லுறுப்புச் சார்பு

  57. Data processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.

    (a)

    PC யில் மட்டும்

    (b)

    கணக்கீடு கருவியில் மட்டும்

    (c)

    PC மற்றும் கணக்கீடு கருவி

    (d)

    விரலி (Pen Drive)

  58. ppp-ன் விரிவாக்கம் ________.

    (a)

    people per policy

    (b)

    Power Point Presentation

    (c)

    Programme point Presentation

    (d)

    Public Programme Presentation 

  59. D=150-25p எனில் சரிவு =?

    (a)

    -5

    (b)

    50

    (c)

    5

    (d)

    -25

  60. Qd = Qs என்பது ________ 

    (a)

    சமநிலையின்மை 

    (b)

    சமநிலை 

    (c)

    குறைந்த புள்ளி 

    (d)

    உயர்ந்த புள்ளி 

  61. பகுதி  - II

    40 x 2 = 80
  62. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  63. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  64. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  65. இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

  66. பயன்பாட்டை வரையறு.

  67. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  68. மொத்தப் பயன்பாட்டை வரையறு.

  69. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?

  70. உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  71. உழைப்பு – வரையறு

  72. உற்பத்தி என்றால் என்ன?

  73. அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக 

  74. செலவை வரையறு.

  75. செலவுச் சார்பை வரையறு

  76. உண்மைச் செலவு என்றால் என்ன?

  77. சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?

  78. “அங்காடி” வரையறு

  79. உபரி சக்தி – விளக்குக

  80. இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை? 

  81. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

  82. பகிர்வு என்றால் என்ன?

  83. பகிர்வின் வகைகள் யாவை?

  84. நிறைவுப் போட்டியில் இறுதி நிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

  85. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

  86. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  87. இந்திய மக்கள் தொகை போக்கின் பல்வேறு கூறுகள் யாவை?

  88. தேசிய வருமானம் கணக்கீட்டு முறை மூன்றை எழுதுக.

  89. சேவை நிறுவனங்களின் பெயர்களை எழுதுக.  

  90. பிரிட்டன் அரசு பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பிய நிறுவனங்கள் எவை? 

  91. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ளடக்கியுள்ள மண்டலங்கள் யாது?

  92. ஊரக வளர்ச்சி என்றால் என்ன?

  93. ஊரக மின் மயமாக்கல்: வரையறு.

  94. தேசிய ஊரக நல அமைப்பு பற்றி எழுதுக.

  95. ஊரக வேலையின்மைக்கான தீர்வுகள் யாவை?

  96. நகரமயமாதல் சிறுகுறிப்பு வரைக.

  97. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்றால் என்ன?

  98. அளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன?

  99. MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?

  100. Y =10x4 என்ற சார்புக்கு x = 5 எனும் போது சாய்வு என்ன?

  101. ICT வளர்ச்சி கடந்துள்ள இந்து கட்டங்களை எழுதுக.

  102. பகுதி  - III

    20 x 3 = 60
  103. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

  104. சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.

  105. மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.

  106. தேவை நெகிழ்ச்சிக்கும், தேவை நேர்கோட்டுச் சரிவுக்கும் (ஆ) நேரியல் கோரிக்கை சரிவுக்கும் (slope of linear demand curve) இடையே உள்ள வேறுபாட்டை விவரி?

  107. அளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  108. மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?

  109. மாறாச் செலவை - மாறும் செலவிலிருந்து வேறுபடுத்துக.

  110. சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.

  111. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

  112. கூலியின் வகைகளைப் பட்டியலிடுக

  113. நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.

  114. பொருளாதார முன்னேற்றம் – வரையறு.

  115. கிராம தொகுதிகள் பற்றி எழுதுக.

  116. 1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.   

  117. GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  118. 1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

  119. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

  120. இந்தியாவின் சாலைபோக்குவரத்து பற்றி விவரி?

  121. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP)விளக்குக

  122. ஒரு நிறுவனத்தின் வெளியீடு x ஆக இருக்கும் போது அதன் இறுதிநிலை செலவுச்சார்பு 100 – 10x + 0.1 x 2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ 500 என்றால் மொத்தச் செலவுச் சார்பு காண்.

  123. பகுதி  - IV

    10 x 5 = 50
  124. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  125. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  126. அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

  127. மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.

  128. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

  129. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  130. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

  131. ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.

  132. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.

  133. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
    அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
    ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
    இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
    [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினா விடைகள் (11th standard Tamil Medium Economics Important Question)

Write your Comment