11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு. 

  2. காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.

  3. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  4. மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறு.

  5. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Respiration Book Back 2 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment