Plus One All Chapters One Mark Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

     I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    40 x 1 = 40
  1. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. கீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  4. கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  5. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  6. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  7. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  8. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  9. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    பதிவேடு

  10. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  11. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

    (a)

    வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

    (b)

    தரவு விநியோகம்

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    உண்மையான நேரம் செயலாக்க

  12. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  14. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  15. இவற்றுள் எந்த விருப்பம் பயனரால் சாவி அல்லது சாவி சேர்மானம் மூலம் உரை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் (graphics) போன்றவற்றை இணைக்கமுடியும்?

    (a)

    Autoformat

    (b)

    Automatic

    (c)

    Auto text

    (d)

    Autographics

  16. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl + F7

  17. அட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?

    (a)

    Enter

    (b)

    Tab

    (c)

    Shift+Tab

    (d)

    Delete

  18. + A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  19. எந்த பட்டியலில் ஸ்லைடு மாற்ற விருப்பத்தைக் கொண்டுள்ளது?

    (a)

    Slide Show I

    (b)

    View

    (c)

    Tools

    (d)

    Format

  20. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  21. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  22. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  23. எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  24. HTML என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  25. பின்வருபவைகளில் எது முடிவு ஒட்டினை குறிக்க பயன்படுகிறது?

    (a)

    < >

    (b)

    %

    (c)

    /

    (d)

    \

  26. பின்வருபவைகளில் எது கட்டமைப்பு ஒட்டு ஆகும்?

    (a)

    < html >

    (b)

    < h1 >

    (c)

    < br >

    (d)

    < P >

  27. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  28. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  29. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு:

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  30. பின்வரும் எந்த ஒட்டினை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  31. அறிவிப்பு இந்த புள்ளியால் முடிக்கப்படுகிறது

    (a)

    ;

    (b)

    .

    (c)

    ,

    (d)

    ( : )

  32. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    [ ]

    (c)

    { }

    (d)

    <>

  33. இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?

    (a)

    Loop

    (b)

    If-else

    (c)

    Switch

    (d)

    For

  34. கீழேயுள்ள நிரல் தொகுதியின் வெளியீடு என்ன?
    For (var n=0; n<10; n+1)
    {
    if (n==3)
    {
    break;
    }
    document write (n+" < br > " );
    }

    (a)

    0 1 2

    (b)

    0 1 2 3

    (c)

    0 1 2 3 4

    (d)

    0, 1, 3

  35. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  36. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர்

    (b)

    குக்கிகள்

    (c)

    வார்ம்ஸ்

    (d)

    ட்ரோஜன்

  37. சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை

    (a)

    குறியாக்கம்

    (b)

    மறை குறியாக்கம்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    பிராக்ஸி சேவையகம்

  38. ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்

    (a)

    மாறும் வலைப்பக்கம்

    (b)

    சாரளம்

    (c)

    வலைப்பக்கம்

    (d)

    முதல் பக்கம்

  39. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019

    (a)

    < head >

    (b)

    < Java >

    (c)

    < Script >

    (d)

    < text >

  40. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் 2019 ( 11th Standard Computer Applications Important 1 mark Questions 2019 )

Write your Comment