PLUS ONE Chapter 9,10 Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 90

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    20 x 1 = 20
  1. பின்வருவனவற்றுள் எவை செயல்முறை மற்றும் பொருள் நோக்கு நிரலாக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டது?

    (a)

    C

    (b)

    JAVA 

    (c)

    C++

    (d)

    Basic

  2. C++ ல் ++ என்பது .....................

    (a)

    கூட்டல் 

    (b)

    கூடுதல்

    (c)

    மிகுப்புச் செயற்குறி

    (d)

    ஆ மற்றும் இ

  3. பின்வருவனவற்றுள் எது சமீபத்திய C++ ன் நிலையான பதிப்பு?

    (a)

    C++ 11

    (b)

    C++ 17

    (c)

    C++ 14

    (d)

    C++ 03

  4. C++ யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    டிம் பேரனர்ஸ்லி 

    (b)

    ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரம் 

    (c)

    ரிக்மஸ்சிட்டி 

    (d)

    டேனிஸ்

  5. C++ எத்தனை ASCII உருக்களை தரவுகளாக செயல்படுத்தும்?

    (a)

    512

    (b)

    256

    (c)

    128

    (d)

    64

  6. பின்வருவனவற்றுள் எது C++ ன் காப்பு சொற்கள் கிடையாது?

    (a)

    auto

    (b)

    case

    (c)

    constant

    (d)

    virtual

  7. C++ ல் குறிப்பெயர்களுக்கான எழுத்தின் நீளம் எவ்வளவு?

    (a)

    8

    (b)

    32

    (c)

    16

    (d)

    எந்த எல்லையும் இல்லை

  8. மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க எதை பயன்படுத்தலாம்?

    (a)

    (b)

    .

    (c)

    *

    (d)

    /

  9. பின்வருவனவற்றுள் எது சரியான எண்ணிலை எண் அல்ல?

    (a)

    0.127

    (b)

    0158

    (c)

    0911

    (d)

    0181

  10. '\0' விடுபடு வரிசை எதனைக் குறிக்கிறது?

    (a)

    மதிப்பிலி

    (b)

    பதினாறுநிலை எண் 

    (c)

    ஒற்றை மேற்கோள்  

    (d)

    மணி ஒலிப்பு 

  11. விடுபடு வரிசை எந்தக் குறிக்குள் குறிப்பிட வேண்டும்?

    (a)

    " "

    (b)

    ' ' 

    (c)

    < >

    (d)

    { }

  12. % செயற்குறியனது எந்த செயற்குறியின் வகையில் வருகிறது? 

    (a)

    கணக்கீட்டு 

    (b)

    ஒப்பீட்டு 

    (c)

    தருக்கச் செயற்குறி

    (d)

    பிட்நிலை செயற்குறி

  13. n = ++a +++b; x ன் மதிப்பு யாது if a = 5, b = 5

    (a)

    10

    (b)

    11

    (c)

    12

    (d)

    22

  14. if எ = 4, b = 5 எனில் a ^ b ன் மதிப்பு யாது?

    (a)

    010

    (b)

    110

    (c)

    910

    (d)

    -110

  15. if y = 5 எனில் (~a) என்பது 

    (a)

    210

    (b)

    510

    (c)

    2510

    (d)

    +=

  16. எந்த ஆண்டில் இனக்குழுவுடன் சி என்பது C++ மாற்றப்பட்டது?

    (a)

    1979

    (b)

    1984

    (c)

    1983

    (d)

    1980

  17. நினைவக முகவரி என்பது எந்த வகை எண்கள்?

    (a)

    பதின்மம் 

    (b)

    பதினாறுநிலை 

    (c)

    மிதப்புப்புள்ளி 

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  18. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    float பி = 130.531;
    cout << Setprecision(4) << b;

    (a)

    130

    (b)

    130.531

    (c)

    130.5

    (d)

    130.0

  19. கலவைக் கூற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    தொகுதி 

    (b)

    செயல்பாடு 

    (c)

    செயற்கூறு 

    (d)

    வெற்றுக்கூறு 

  20. மடக்கு மற்றும் தேர்ந்தெடுப்பு கூற்று பின்வரும் எதன் அடிப்படையில் நிறைவேற்றப்படும்?

    (a)

    செயற்கூறு 

    (b)

    செயற்குறி 

    (c)

    தாவுதல் 

    (d)

    நிபந்தனை 

  21. II.பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    10 x 2 = 20
  22. C++ ல் 'a' க்கும் "a" க்கும் உள்ள வேறுபாடு யாது?

  23. நிலையுருக்கள் வகைகளை எழுதுக.

  24. பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? a = 5; b = 6; c = ?
    (i) (a > b) && (b < c)
    (ii) (a = = b) && (a > c)
    (iii) c! (a > b)

  25. return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?

  26. பின்வரும் கூற்றை இயக்கும் போது என்ன மதிப்பு a என்ற மாறிலியில் இருக்கும்?
    int a = 5
    a = a++ * 2 + 3 * -- a 

  27. Dev C++ பற்றி குறிப்பு வரைக.

  28. If a = 4, b = 3 எனில் cன் மதிப்பை கண்டுபிடி c = a++ * 6+ ++b * 5 + 10;

  29. குறிப்புகளை அறிவிப்பதற்கான கட்டளை அமைப்பை எழுதுக.

  30. C++ நிரலில் பயன்படுத்தப்படும் கூற்றுகளைக் எழுதுக.

  31. வெற்று மடக்கு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  32. III.பின்வருவனவற்றிக்கு விடையளி :

    5 x 3 = 15
  33. ஒப்பீட்டு செயற்குறிகள் அதன் செயல்பாடுகளை எழுதுக.

  34. பின்வரும் கூற்றை இயக்கும் போது எந்தவிதமான வெளியீடு கிடைக்கும்?
    C = (val + 550 < 1700) ? 200 : 400;
    if a) val = 1000
    b) val = 1500

  35. C++ ன் கோவைகளை வகைப்படுத்துக.

  36. ஏதேனும் ஒரு குறியுருவை பெற்ற அதனுடைய அடுத்த குறியுருவை தெரிவிக்கும் C++ நிரலை எழுதுக.

  37. கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.

  38. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    7 x 5 = 35
  39. C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.

  40. C++ல் நிரலை உருவாக்குவதற்கு இயக்குவதற்கும் உள்ள படிநிலைகளை எழுதுக.

  41. C++ ல் பயன்படும் நிறுத்தற்குறிகள் பற்றி எழுதுக.

  42. பின்னலான if கூற்று என்றால் என்ன? அவற்றின் மூன்று வடிவங்களின் கட்டளையமைப்பை எழுதுக.

  43. மடக்கு பகுதிகளில் பல்வேறு பயன்பாடுகளுக்கான பயன்படும் நான்கு கூறுகளை விரிவாக எழுதுக.

  44. do-while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  45. பின்னலான மடக்குகளை பயன்படுத்தி பின்வரும் கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.
    (i) for (ii) while (iii) do-while 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் 9,10 ஆம் பாட கூடுதல் வினா விடை 2019 ( 11th Standard Computer Science Chapter 9 and 10 Important Creative Questions 2019 )

Write your Comment