HSC Eleventh All Lesson Study Material

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    20 x 5 = 100
  1. கணிப்பொறியைத் தொடங்குதல் (Booting) பற்றி விவரி.

  2. யுனிகோட் (unicode) முறை பற்றி விவரி

  3. பூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்கள் எழுதுக 

  4. ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.

  5. பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக     

  6. சாக்லேட் பார் எடுத்துக்காட்டை நினைவுகொள்க. ஒரு முழு  எடுத்துக்காட்டை நினைவுகொள்க. ஒரு முழு சாக்லேட்டைத் தனித்தனிச் சதுரங்களாக உடைப்பதற்கு எத்தனை வெட்டுக்கள் தேவை?    

  7. C++ ல் பின்பற்றப்படும் முன்னுரிமை வரிசையை எழுதுக.

  8. சமபக்க செவ்வகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவை கண்டறியும் C++ நிரலை எழுதுக.

  9. பின்வரும் கூற்றுகளுக்கு இணையான மதிப்பிடுத்து கூற்றுகளை எழுதுக.
    (i) b மதிப்பை temp மாறியில் சேமிக்க
    (ii) b+1 ஐ bல் மதிப்பிருத்து
    (iii) d/temp ஐ cல் மதிப்பிருத்து
    (iv) b+c ஐ tempல் மதிப்பிருத்து
    (v) temp-1 ஐ aல் மதிப்பிருத்து

  10. switch கூற்று மற்றும் if-else கூற்று வேறுபடுத்துக.

  11. for மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

  13. வரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.

  14. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.

  15. இனக்குழு அணுகியல்பின் வரையறுப்பிகளை விரிவாக எழுதுக.

  16. செயற்குறி பணிமிகுப்பை பயன்படுத்தி சரங்களை இணைக்கும் C++ நிரலை எழுதுக.

  17. பின்வரும் தகவல்களை வெளிப்பாடாக வருமாறு , C++ நிரலை எழுதுக.
    மாணவனின் பெயர் ரகுராம் , 12ஆம்  வகுப்பு மாணவன் அவனது Roll no.11201 , அவனது பிறந்தநாள் 14/01/2002 . அவன் அனைத்து பாடங்களிலும்100 மதிப்பெண்கள்.            

  18. பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
     # include < iostream >
    class person
    {
    Public :
      String profession ;
    int age;
    Person ( ) : profession ( '' unemployed ''),
    age ( 16) {}
    void display ()
    {
    cout << ''My profession is : '' << profession << endl;
    cout -<< '' My age is : '' << age << endl;
    walk ( );
    talk ( );
    }
    void walk ( )
    { cout <<'' I can walk'' << endl; 
    }
    void talk ( )
    { cout <<'' I can talk '' << end 1;
    }
    };
    Class Teacher : public Person
    {
    Public :
    Void teachmaths ( )
    { cout << '' I can teach Maths '' << endl; 
    }
    };
    Class Player : Public Person
    {
    Public :
    Void Play football ()
    { cout - << '' I can play football '' << endl;
    }
    };
    int main ( )
    {
    };
    Teacher t1;
    t1.profession = '' Teacher '';
    t1.age = 24;
    t1.display ();
    t1. teachmaths ();
    Player f1;
    f1.profession - = '' footballer ''
    f1.age = 21;
    f1.display ();
    f1.play football ();
    return () ;
    }

  19. சமூக கட்டமைப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.

  20. குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Computer Science Important 5 Mark Questions 2019 )

Write your Comment