New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. k(x-1)2 = 5x - 7 என்பதன் ஒரு மூலம் மற்றதன் இருமடங்கு எனில், k = 2 அல்லது -25 எனக் காண்க.

  2. ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தின் மாற்று குறியீடு காண்க.

  3. கீழ்க்காணும் விகிதமுறு கோவைகளைப் பகுதி பின்னங்களாகப் பிரித்தெழுதுக.
    \(\frac{x^3+2x+1}{x^2+5x+6}\)

  4. 7-4√3-ன் வர்க்கமூலம் காண்க

  5. x=\(\sqrt{2}+\sqrt{3}\) எனில், \(\frac{x^2+1}{x^2-2}\)-ன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 5 Mark Questions with Solution Part - I )

Write your Comment