New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. (2x+3y)2என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.

    (a)

    0

    (b)

    28312

    (c)

    28312+21238

    (d)

    20C828312 

  2. இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.

    (a)

    a≤g

    (b)

    a≥g

    (c)

    a=g

    (d)

    a>g

  3. \(\frac { 1 }{ \sqrt { 1 } +\sqrt { 3 } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } +\sqrt { 7 } } +...\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    \(\sqrt { 2n+1 } \)

    (b)

    \(\frac { \sqrt { 2n+1 } }{ 2 } \)

    (c)

    \(\sqrt { 2n+1 } -1\)

    (d)

    \(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)

  4. ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் மதிப்பு 18 மற்றும் அதன் முதல் உறுப்பு 6 எனில் பொது விகிதம் ______.

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 1 }{ 6 } \)

    (d)

    \(\frac { 3 }{ 4} \)

  5. \(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

    (b)

    \(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)

    (c)

    \(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)

    (d)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Binomial Theorem, Sequences and Series Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment