New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. 1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
    \(\lim _{ x\rightarrow 2 }{ \frac { x-2 }{ { x }^{ 2 }-x-2 } } \) 

    x 1.9 1.99 1.999 2.001 2.01 2.1
    f(x) 0.344820 0.33444 0.33344 0.333222 0.33222 0.332258
  2. 1 முதல் 6 வரை உள்ள கணக்குகளுக்குக் அட்டவணையைப் பயன்படுத்தி எல்லை மதிப்பைக் கணக்கிடுக.
    \(\lim _{ x\rightarrow 0 }{ \frac { \sin { x } }{ x } } \)

    x -0.1 -0.01 -0.001 0.001 0.01 0.1
    f(x) 0.99833 0.99998 0.99999 0.99999 0.99998 0.99833

     

  3. பின்வரும் எல்லை மதிப்பினைக் காண்க: \(\lim _{ x\rightarrow 5 }{ \frac { \sqrt { x-1 } -2 }{ x-5 } } \)

  4. மதிப்புக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { 1-x }^{ 3 } }{ 3x+2 } } \)

  5. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க:\(\lim _{ x\rightarrow \infty }{ { \left( 1+\frac { k }{ x } \right) }^{ \frac { m }{ x } } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Limits and Continuity Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment