New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. \(f(x)=\begin{cases} \frac { \left| x+5 \right| }{ x+5 } ,;\quad x\neq -5 \\ 0,\ ;\quad x=-5 \end{cases}\) எனில் \(\lim _{ x\rightarrow -5 }{ f(x) } \) கிடைக்கப் பெறுமா எனச் சோதிக்க.

  2.  \(f(x)=\begin{cases} \frac { \left| x-1 \right| }{ x-1 } ,\quad ;\quad x\neq 1 \\ 0,\quad ;\quad x=1 \end{cases}\)எனில் \(\lim _{ x\rightarrow 1 }{ f(x) } \) -ன் மதிப்பு உள்ளதா என்பதைச் சரிபார்க்க.

  3. \(\lim _{ x\rightarrow 3 }{ \frac { ({ x }^{ 2 }-6x+5) }{ { x }^{ 3 }-8x+7 } } \)-ன் மதிப்பைக் காண்க.

  4. எல்லையின் மதிப்பைக் காண்க :\(\lim _{ x\rightarrow \infty }{ \frac { 3 }{ x-2 }= \frac { 2x+11 }{ { x }^{ 2 }+x-6 } } \)

  5. எல்லையின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 4 }-5x }{ { { x }^{ 2 }-3x }+1 } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Limits and Continuity Book Back 3 Mark Questions with Solution Part - I )

Write your Comment