New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. பின்வரும் கணக்கிற்கு f-ன் வரைபடம் வரைந்து x0-ன்  எந்த மதிப்புகளுக்கு \(\lim _{ x\rightarrow { x }_{ 0 } }{ f(x) } \)  உள்ளது என்பதைக் காண்க.\(f(x)=\begin{cases} { x^ 2 } ,\quad x \le 2 \\ 8-{ 2x } ,\quad 2 < x < 4 \\ { 4 } ,\quad x\ge 4 \end{cases}\)

  2. மதிப்பிடுக: \(\lim _{ x\rightarrow \frac { \pi }{ 4 } }{ { \frac { { 4\sqrt { 2 } -(\cos { x } +\sin { x) } }^{ 5 } }{ 1-\sin { 2x } } } } .\)

  3. \(\lim _{ x\rightarrow { 2^- } }\)Lx」மற்றும் \(\lim _{ x\rightarrow { 2^+ } }\)ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

  4. \(f(x)=\begin{cases} 0,\quad ;\quad x<0 \\ { x }^{ 2 },\quad ;\quad 0\le x<2 \\ 4,\quad ;\quad x\ge 2 \end{cases}\) என்ற சார்பின் வளைவரையை வரைக. இச்சார்பு   \((-\infty ,\infty )\)-ல் தொடர்ச்சியானது என நிறுவுக.

  5. நிறுவுக: \(\lim _{ n\rightarrow \infty }{ \frac { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 }+...+{ (3n) }^{ 2 } }{ (1+2+...+5n)(2n+3) } =\frac { 9 }{ 25 } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Limits and Continuity Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment