New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் தொகை நுண்கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \({ 5x }^{ 2 }-4+\frac { 7 }{ x } +\frac { 2 }{ \sqrt { x } } \)

  2. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: (1 - x3)2

  3. f'(x)=4x-5 மற்றும் f(2)=1 எனில், f(x) காண்க.      

  4. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \({ (x+4) }^{ 5 }+\frac { 5 }{ ({ 2-5x) }^{ 4 } } -{ cosec }^{ 2 }(3x-1)\)

  5. மதிப்பிடுக: \(\int { (\tan x+\cot x)^{ 2 }dx } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் தொகை நுண்கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Integral Calculus Book Back 3 Mark Questions with Solution Part - I )

Write your Comment