New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் தொகை நுண்கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: 2cos x − 4sin x + 5sec2 x + cosec2x

  2. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத்  தொகையிடுக: \(\frac { { x }^{ 2 }-x+1 }{ { x }^{ 3 } } \)

  3. f'(x)=9x2-6x மற்றும் f(0)=-3 எனில், f(x) காண்க.  

  4. மதிப்பிடுக: \(\int { \frac { \sin x }{ 1+\sin x } dx } \)

  5. மதிப்பிடுக: \(\int{\frac{1-cosx}{1+cosx}}dx\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் தொகை நுண்கணிதம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Integral Calculus Book Back 3 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment