New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. \(A=\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & -1 \end{matrix} \right] , { B= }\left[ \begin{matrix} a & 1 \\ b & -1 \end{matrix} \right] \) மற்றும் \((A+B)^{ 2 }={ A }^{ 2 }+{ B }^{ 2 }\) எனில், a, b -ன் மதிப்புகள் ______.

    (a)

    a=4,b=1

    (b)

    a=1,b=4

    (c)

    a=0,b=4

    (d)

    a=2,b=4

  2. A  என்பது ஒரு சதுர அணி எனில், பின்வருவனவற்றுள் எது சமச்சீரல்ல? 

    (a)

    A+AT

    (b)

    AAT

    (c)

    ATA

    (d)

    A-AT

  3. (x,-2),(5,2),(8,8) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் எனில், x-ன் மதிப்பு ______.

    (a)

    -3

    (b)

    \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    1

    (d)

    3

  4. A என்பது  n-ஆம்  வரிசை உடைய எதிர் சமச்சீர் அணி மற்றும் C  என்பது  n x 1 வரிசை உடைய நிரல் அணி எனில், CT  AC என்பது ______.

    (a)

    n-ஆம் வரிசைவுடைய சமனி அணி 

    (b)

    வரிசை 1 உடைய சமனி அணி 

    (c)

    வரிசை 1 உடைய பூஜ்ஜிய அணி 

    (d)

    வரிசை 2 உடைய சமனி அணி 

  5. \(A+I=\left[ \begin{matrix} 3 & -2 \\ 4 & 1 \end{matrix} \right] \) எனில் \((A+I)(A-I)\) -ன் மதிப்பு ______.

    (a)

    \(\begin{bmatrix} -5 & -4 \\ 8 & -9 \end{bmatrix}\)

    (b)

    \(\begin{bmatrix} -5 & 4 \\ -8 & 9 \end{bmatrix}\)

    (c)

    \(\begin{bmatrix} 5 & 4 \\ 8 & 9 \end{bmatrix}\)

    (d)

    \(\begin{bmatrix} -5 & -4 \\ -8 & -9 \end{bmatrix}\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Matrices and Determinants Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment