New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. \(A=\left[ \begin{matrix} 4 & \sqrt { 5 } & 7 \\ -1 & 0 & 0.5 \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} \sqrt { 3 } & \sqrt { 5 } & 7.3 \\ 1 & \frac { 1 }{ 3 } & \frac { 1 }{ 4 } \end{matrix} \right] \) எனில், A+B மற்றும் A-B ஆகியவற்றைக் காண்க .

  2. (-2,-3),(3,2),(-1,-8) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

  3. \({ a }_{ ij }=\frac { { (i-2j) }^{ 2 } }{ 2 } ,m=2,n=3\) என இருக்குமாறு உறுப்புகளைக் கொண்ட m x  n  வரிசை உடைய \(A=\left[ { a }_{ ij } \right] \)அணிகளை உருவாக்குக 

  4. பின்வரும் நிபந்தனைகள் ஒவ்வொன்றையும் நிறைவுசெய்யும் அணிகளுக்கான எடுத்துக்காட்டுகளைத் தருக.
    (i) \(AB\neq BA\) எனுமாறுள்ள A  மற்றும் B  அணிகள்
    (ii) \( AB=O=BA.A\neq O\) மற்றும்\(B\neq O\)  எனுமாறுள்ள A,B  அணிகள் 
    (iii) AB = O மற்றும் \(BA\neq O\) எனுமாறுள்ள A,B  அணிகள் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Matrices and Determinants Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment