New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. \(\left[ \begin{matrix} x & 2 & -1 \end{matrix} \right] \left[ \begin{matrix} 1 & 1 & 2 \\ -1 & -4 & 1 \\ -1 & -1 & -2 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ 2 \\ 1 \end{matrix} \right] =0\)  எனில், x - ஐக் காண்க .

  2. \(A=\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ a & b & -1 \end{matrix} \right] \) எனில், A2  என்பது அலகு அணியாகும் என நிறுவுக. 

  3. \(A\left[ \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -7 & -8 & -9 \\ 2 & 4 & 6 \end{matrix} \right] \)என்ற அணிச்சமன்பாட்டினை நிறைவு செய்யும் A  என்ற அணியைக் காண்க.

  4. A,B என்பன இரு சமச்சீர் அணிகள் என்க. AB =BA  எனில், AB என்பது சமச்சீர் அணியாகும் என நிறுவுக.மேலும் இதன் மறுதலையும் உண்மை இன நிறுவுக.

  5. அணிக்கோவையை விரிவுபடுத்தாமல்,\(\left| \begin{matrix} s & { a }^{ 2 } & { b }^{ 2 }+{ c }^{ 2 } \\ s & { b }^{ 2 } & { c }^{ 2 }+{ a }^{ 2 } \\ s & { c }^{ 2 } & { a }^{ 2 }+{ b }^{ 2 } \end{matrix} \right| =0\)  என நிறுவுக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Matrices and Determinants Book Back 3 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment