New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. கொடுக்கப்பட்டுள்ள y= x3 என்ற வளைவரையின் படத்தினைப் பயன்படுத்தி அச்சு மதிப்பு மாறாமல் ஒரே தளத்தில் கீழ்க்கா்க்காணும் சார்புகளை வரைக.
    1. y=-x3
    2. y=x3+1
    3. y=x3-1
    4. y=(x+1)3

  2. y = x என்ற நேர்கோட்டின் மூலம்
    1. y = -x
    2. y = 2x
    3. y = x +1
    4.\(y={1\over2}x+1\)
    5.2x + y + 3 = 0 ஆகியவற்றைத் தோராயமாக வரைக.

  3. y = sin x என்ற வளைவரை மூலம் y = sin |x| என்பதன் வரைபடத்தை வரைக. [ இங்கு sin(-x)=-sin x].

  4. f:R⟶R என்ற சார்பு f(x)=2x-3 என வரையறுக்கப்படின் f ஒரு இருபுறச்சார்பு என நிரூபித்து, அதன் நேர்மாறினைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Sets, Relations and Functions Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment