New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5
    1 Marks
    5 x 1 = 5
  1. \(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.

    (a)

    4 + \(\sqrt2\)

    (b)

    3 + \(\sqrt2\)

    (c)

    9

    (d)

    4

  2. \(\pi <2\theta <\frac { 3\pi }{ 2 } \) எனில், \(\sqrt { 2+\sqrt { 2+2\cos { 4\theta } } } \) இன் மதிப்பு _______.

    (a)

    \(-2cos\theta\)

    (b)

    \(-2sin\theta\)

    (c)

    \(2cos\theta\)

    (d)

    \(2sin\theta\)

  3. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?

    (a)

    \(\sin { \theta } =-\frac { 3 }{ 4 } \)

    (b)

    \(\cos { \theta } =-1\)

    (c)

    \(\tan { \theta } =25\)

    (d)

    \(\sec { \theta } =\frac { 1 }{ 4 } \)

  4. f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.

    (a)

    [0, 2]

    (b)

    [1, \(\sqrt2\)]

    (c)

    [1, 2]

    (d)

    [0, 1]

  5. மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது _______.

    (a)

    4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.

    (b)

    2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.

    (c)

    3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.

    (d)

    முக்கோணம் அமையாது.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment