New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. திட்டநிலையில் உள்ள \(\theta\) -ன் முனையப் பக்கம் (3, –4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் \(\theta\) -ன் ஆறு முக்கோணவியல் சார்பின் மதிப்புகளைக் காண்க.

  2. sin1050 மதிப்புக் காண்க.

  3. நிறுவுக : \(\cos\left( 30°+x \right) =\frac { \sqrt { 3 } \cos x-\sin x }{ 2 } \)

  4. நிறுவுக: \(\sin\left( \pi +\theta \right) =-\sin\theta \)

  5. கொடுக்கப்பட்ட கோணம் எந்தக் காற்பகுதியில் அமையும் என்பதைக் காண்க.
    25°

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment